Fruit for your Labour

Dr. Paul Dhinakaran

My precious friend, today's verse is from Psalm 102:13, which says, "You will arise and have pity on Zion; it is the time to favour her; the appointed time has come." The Lord has a specific time to show His favour on His people. He shows favour to His people because He pities them. As the Psalmist cries out, "Lord, remember, we are only dust and pity us, Lord. Have mercy on us. Only You can help us." The Bible assures us that God will pity us. The Lord will think, "What can My child do without me? I have to show My favour to My child. Even if the world doesn't show favour to My child, yet I will." Psalm 90:17 says that when God's favour comes upon us, He will establish the work of our hands. That means everything we do will prosper! You may study with all your might, but you may not be satisfied, but God will make it prosper. He will bless and prosper your work, your children, your job, your business, and your ministry. God's favour will come to you right now, and everything concerning you will be established. Psalm 84:11 states that the Lord is a sun and a shield. He shows favour to His people, and He will not withhold any good thing from those whose walk is blameless. This means that every good thing will come to those whose walk is blameless because of God's favour upon them. You are indeed a child of God, and you have walked blamelessly before Him, like Abraham. Therefore, God's favour is coming to you. Whatever goodness God has for you, He will not withhold it. It will come to you. This is God's promise for you today.

There is a sister named Rukmani Armugam who, along with her husband, had never known anything about Jesus. Her elder son and daughter had gotten married, but her two other sons remained unmarried, causing unrest in the family. The situation was made worse by the increasing presence of demonic forces that were creating problems for the family every day. Sadly, Sis. Rukmani's husband passed away, leaving her shattered and broken. 

One day, while searching for some comfort on her television, Sis. Rukmani stumbled upon a Jesus Calls programme that caught her attention. She never knew who I was, and in that programme, I was speaking about Jesus, whom she had never heard of before. As she was listening intently to my message, suddenly I called her name on television. I said, "Rukmani, God's Holy Spirit's power is coming upon you, and Jesus is changing your problems today, filling you with peace." when I said these words, the demonic spirits left her at that very moment. God's peace filled her. Through the subsequent programmes, she learned about the Jesus Calls Prayer Tower, where she enrolled her family as a Family Blessing Plan partner. Every month, she would give offerings to the Lord Jesus through the Jesus Calls Ministry to bless many thousands. As a result, God blessed Sis. Rukmani's family abundantly, and they experienced a remarkable transformation in their lives. Every sorrow left them, and they are now leading peaceful lives in the Lord. God is willing to do it for you, too. He will have pity on you, show you His favour, establish the work of your hands, and provide every good thing in your life. Expect great things from the Lord!

PRAYER: 

Dear Lord, I am thankful for having pity on me and for promising me that the time has come for You to show Your favour upon my life. I know that only with Your favour will the work of my hands be established. I pray and seek fervently for Your favour in everything that I say and do so that You will rescue me from all my troubles and bless me abundantly. I trust that You will provide every good thing in my life and raise me as a living testimony for Your glory. Please help me to always walk blamelessly before You and be Your faithful child. I believe that You will always do good to me and adorn me with Your choicest blessings. Thank You, Lord. In Jesus’ name, I pray, Amen.

உங்கள் முயற்சிகள் வாய்க்கும்

Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே, "தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது" (சங்கீதம் 102:13) என்பதே இன்றைக்கான வசனமாகும். ஆண்டவர் தம் மக்களுக்கு தம்முடைய தயவை காண்பிக்க குறித்த நேரத்தை வைத்திருக்கிறார். தம்முடைய ஜனங்களுக்கு அவர் இரங்குவதால், தயை காண்பிக்கிறார். "கர்த்தாவே, நாங்கள் மண்ணாயிருக்கிறோம். எங்கள்மேல் கிருபையாயிரும். எங்கள்மேல் இரக்கங்கொண்டு சகாயம் செய்யும்," என்று சங்கீதக்காரன் கூப்பிடுகிறான். தேவன் நமக்கு இரக்கம் பாராட்டுவார் என்று வேதம் உறுதியாகச் சொல்கிறது. "நான் இல்லாமல் என் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? என் பிள்ளைக்கு நான் தயவுபாராட்ட வேண்டும். இந்த உலகம் என் பிள்ளைக்கு தயவு செய்யாவிட்டாலும், நான் செய்யவேண்டும்," என்று ஆண்டவர் எண்ணுவார்.

"எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்" (சங்கீதம் 90:17) என்று வேதம் கூறுகிறது. நாம் செய்யும் எல்லாமும் வாய்க்கும் என்பதே இதன் பொருளாகும்.

உங்களால் முடிந்த அளவு படித்தாலும் திருப்தியில்லாமல் இருக்கலாம். நீங்கள் செய்யும் முயற்சியை, உங்கள் பிள்ளைகளை, உங்கள் வேலையை, உங்கள் வியாபாரத்தை, உங்கள் ஊழியத்தை அவர் ஆசீர்வதித்து வாய்க்கப்பண்ணுவார். இப்போதே தேவனுடைய தயை உங்கள்மேல் வருகிறது; உங்களுக்கான காரியங்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்" (சங்கீதம் 84:11) என்று வேதம் கூறுகிறது. தேவன், தம் ஜனங்களுக்கு தயை செய்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். உத்தமமாய் நடக்கிறவர்கள்மேல் தேவனுடைய தயை இருப்பதால், எல்லா நன்மையும் அவர்களுக்கு வந்து சேரும் என்பதே இதன் அர்த்தமாகும். தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள், ஆபிரகாமைப் போல தேவனுக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறீர்கள். ஆகவே, அவருடைய தயை உங்களுக்குக் கிடைக்கிறது. உங்களுக்கென்று அவர் வைத்திருக்கும் நன்மையை அவர் கொடுக்காமல் இருக்கமாட்டார். அது உங்களுக்கு வந்து சேரும். தேவன் இன்றைக்கு இதையே உங்களுக்கு வாக்குத்தத்தமாக கொடுக்கிறார்.

ருக்மணி ஆறுமுகம் என்று ஒரு சகோதரி இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்கள் கணவருக்கும் இயேசுவைக் குறித்து எதுவும் தெரியாது. அவர்களுடைய மூத்த மகனுக்கும், மகளுக்கும் இல்லற வாழ்க்கை அமைந்தது. ஆனால், அடுத்த இரண்டு பையன்களுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை. பிசாசின் கிரியையால் தினமும் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால், நிலைமை மோசமானது. இந்நிலையில் அந்த சகோதரியின் கணவர் மரித்துப்போனார். ஆகவே, அவர்கள் இன்னும் மனமுடைந்துபோனார்கள்.

ஒருநாள், ஆறுதல் தேடி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சி சகோதரி ருக்மணியின் கவனத்தை ஈர்த்தது. அவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் நான், அவர்கள் இதுவரை அறிந்திராத இயேசுவைப் பற்றி பேசினேன். அவர்கள் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தபோதே, நான் தொலைக்காட்சியில் அவர்களை பெயர் சொல்லி அழைத்தேன். "ருக்மணி, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வருகிறார். இயேசு, இன்றைக்கு உங்கள் பிரச்னைகளை மாற்றுகிறார்;  உங்களை சமாதானத்தினால் நிரப்புகிறார்," என்று கூறியுள்ளேன். நான் இந்த வார்த்தைகளைக் கூறிய தருணத்தில், பிசாசின் ஆவிகள் அந்த சகோதரியை விட்டு அகன்றன. தேவ சமாதானம் அவர்களை நிரப்பியது. அவர்கள் தொடர்ந்து இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தார்கள். அதன் மூலம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை பற்றி அறிந்துகொண்டு, அவர்கள் குடும்பத்தை, குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்தார்கள்.

மாதந்தோறும், இயேசு அழைக்கிறார் ஊழியம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்படும்படி ஆண்டவர் இயேசுவுக்கு காணிக்கை கொடுக்கிறார்கள். அதன் காரணமாக, சகோதரி ருக்மணியின் குடும்பத்தை தேவன் மிகுதியாய் ஆசீர்வதித்துள்ளார். வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை அவர்கள் கண்டிருக்கிறார்கள். எல்லா துக்கமும் அகன்று, தற்போது ஆண்டவருக்குள் சமாதானமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். தேவன், உங்களுக்கும் இப்படி செய்ய விரும்புகிறார். அவர் உங்களுக்கு இரங்குவார்; தமது தயையை காண்பிப்பார்; உங்கள் கரங்களின் கிரியைகளை உறுதிப்படுத்துவார்; உங்களுக்கு சகல நன்மைகளையும் தருவார். ஆண்டவரிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிருப்பதற்காகவும், எனக்கு தயை செய்யும் காலம் வந்திருப்பதாக வாக்குப்பண்ணுவதற்காவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய தயையினால் மாத்திரமே என்னுடைய கையின் கிரியைகள் உறுதிப்படும் என்று அறிந்திருக்கிறேன். என்னுடைய எல்லா பிரச்னைகளிலிருந்தும் நீர் என்னை மீட்டு, என்னை பூரணமாய் ஆசீர்வதிக்கும்படி நான் செய்கிற, சொல்கிற எல்லாவற்றிலும் உம்முடைய தயவு இருக்கவேண்டுமென்று ஊக்கமாய் ஜெபிக்கிறேன். எனக்கு எல்லா நன்மைகளையும் நீர் தந்து, உம்முடைய மகிமைக்கென்று சாட்சியாக வாழும்படி என்னை எழுப்புவீர் என்று விசுவாசிக்கிறேன். உமக்கு முன்பாக உத்தமமாய் நடந்து, உமக்கு உண்மையுள்ள பிள்ளையாக இருப்பதற்கு எனக்கு உதவும். எனக்கு நீர் எப்போதும் நன்மை செய்து, உம்முடைய உச்சிதமான ஆசீர்வாதங்களினால் என்னை அலங்கரிப்பீர் என்று நம்பி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

మీ కష్టార్జితమునకు తగిన ప్రతిఫలం

Dr. Paul Dhinakaran

నా ప్రశస్తమైన స్నేహితులారా, నేటి వాగ్దానముగా, బైబిల్ నుండి కీర్తనలు 102:13వ వచనమును మనము ధ్యానించుకుందాము. ఆ వచనం, "నీవు లేచి సీయోనును కరుణించెదవు. దాని మీద దయ చూపుటకు కాలము వచ్చెను నిర్ణయ కాలమే వచ్చెను'' అని వ్రాయబడియున్నది. ప్రభువు తన ప్రజలపై తన అనుగ్రహాన్ని చూపించడానికి ఒక నిర్ణయ కాలమును కలిగి ఉన్నాడు. ఆయన ఎందుకు తన ప్రజల పట్ల దయ చూపిస్తాడు, ఎందుకన గా, ఆయన వారి మీద జాలిపడుచున్నాడు. ఆలాగుననే కీర్తనాకారుడైన దావీదు ఇలాగున మొఱపెట్టుచున్నాడు, 'ప్రభువా, మేము మంటివారము, ధూళి వంటివారము మాత్రమే. మేము కేవలము మంటివారమని మమ్మును జ్ఞాపకము చేసుకొనుము, మా మీద జాలి చూపుము, మమ్మును నీవు కనికరించుము, నీవు మాత్రమే మాకు సహాయము చేయగలవు' అని దావీదు మొఱపెట్టాడు. అందుకే లేఖనము ఈలాగున చెబుతుంది, "తండ్రి తన కుమారుల యెడల జాలిపడునట్లు యెహోవా తన యందు భయభక్తులు గలవారి యెడల జాలిపడును. మనము నిర్మింపబడిన రీతి ఆయనకు తెలిసే యున్నది మనము మంటివారమని ఆయన జ్ఞాపకము చేసికొనుచున్నాడు '' అని చెప్పబడినట్లుగానే, దేవుడు మన మీద జాలి చూపుచున్నాడని హామీ కలిగించుచున్నాడు. అందుకే ఆయన మిమ్మును చూచి, " నేను లేకుండా నా బిడ్డలు ఏమి చేయగలరు? నేను నా బిడ్డలపై జాలి చూపాలి. ఈలోకము నా బిడ్డలపై జాలి చూపకపోయినా, నేను నా బిడ్డలపై జాలి చూపుదును'' అని ప్రభువు తలంచుచున్నాడు. అందుకే, "మా దేవుడైన యెహోవా ప్రసన్నత మా మీద నుండును గాక మా చేతి పనిని మాకు స్థిరపరచుము మా చేతి పనిని స్థిరపరచుము'' (కీర్తనలు 90:17)లో చెప్పబడినట్లుగానే, దేవుని అనుగ్రహం మన మీదికి వచ్చినప్పుడు, ఆయన మన చేతుల పనిని స్థిరపరుస్తాడు. అంటే మనం చేసే పనులన్నిటిని వర్థిల్లజేస్తాడు! ఒకవేళ మీరు మీ పూర్ణ బలముతో చదువుకోవచ్చును, కానీ తద్వారా మీరు సంతృప్తి చెందకపోవచ్చును, కానీ దేవుడు దానిని అభివృద్ధిపరుస్తాడు. ఆలాగుననే, ఆయన మీ పనిని, మీ పిల్లలను, మీ ఉద్యోగాన్ని, మీ వ్యాపారాన్ని మరియు మీ పరిచర్యను ఆశీర్వదిస్తాడు మరియు మీరు కలిగియున్న సమస్తమును అభివృద్ధిపరుస్తాడు. దేవుని అనుగ్రహం మీపైకి ఇప్పుడే వస్తుంది మరియు దేవుని అనుగ్రహం మీ మీదికి వచ్చినప్పుడు మీకు సంబంధించిన ప్రతిదీ స్థిరపరబడుతుంది. అంతమాత్రమే కాదు, బైబిల్‌లో నుండి కీర్తనలు 84:11లో చూచినట్లయితే," దేవుడైన యెహోవా సూర్యుడును కేడెమునై యున్నాడు యెహోవా కృపయు ఘనతయు అనుగ్రహించును యథార్థముగా ప్రవర్తించువారికి ఆయన యే మేలును చేయక మానడు '' అని చెప్పబడియున్నది. దీనికి అర్థం, ఎవరైతే, దేవుని అనుగ్రహంను కలిగి ఉండి, యథార్థముగా ప్రవర్తించువారికి ఆయన యే మేలును చేయక మానడు. కాబట్టి, మీరు నిజంగా దేవుని బిడ్డలై ఉన్నారు. ఇంకను మీరు అబ్రాహాము వలె ఆయన యెదుట యథార్థముగా నడుచుకొని యున్నారు. కావుననే, దేవుని అనుగ్రహం మీ యొద్దకు వస్తుంది. ఆయన ఎటువంటి మేలు మీ కొరకు సిద్ధపరచియున్నాడో దానిని ఆపు చేయకుండా మీ యొద్దకు వచ్చునట్లు చేస్తాడు. ఇది ఈ రోజు మీ కొరకైన దేవుడు చేసిన వాగ్దానమై యున్నది.

ఆలాగుననే, రుక్మణి ఆర్ముగం అనే సోదరి ఉండెను. ఆమెకు మరియు తన భర్తకు కూడ యేసును గురించి ఏమియు తెలియదు. ఆమె పెద్ద కుమారునికి మరియు కుమార్తెకు కూడ వివాహం జరిగినది. కానీ, ఆమె ఇద్దరు కుమారులకు ఇంకను వివాహము జరగలేదు. ఇది కుటుంబంలో అశాంతికి కారణమైంది. ప్రతిరోజు దురాత్మ శక్తులచేత పీడింపబడుట ఆ కుటుంబము లో ఎక్కువగుట చేత ఆ కుటుంబములో శాంతిలేకుండా, పరిస్థితి మరింత దారుణంగా మారిపోయినది. అటువంటి సమయములోనే సహోదరి రుక్మణి భర్త చనిపోయాడు, ఆమె హృదయం ఛిన్నాభిన్నంగా మారిపోయి, ఆ కుటుంబ విచారముతో బ్రద్ధలు చేయబడినది.

అటువంటి పరిస్థితిలో ఆమె టి.వి. చూస్తూ, ఛానల్ల్ మారుస్తున్నప్పుడు, ఏదైన ఒక కార్యక్రమము ద్వారా తాను ఆదరణ పొందవచ్చుననుకొని టి.వి.ని చూస్తుండెను. ఆకస్మాత్తుగా మమ్మును ఆమె టి.వి.లో చూశారు. నేనెవరో ఆమెకు ఏమాత్రము కూడ తెలియదు. మరియు ఆ కార్యక్రమంను ఎంతో వాంఛతో చూస్తుండగా, 'ఆమె నేను ఇంతకు ముందెన్నడూ వినని యేసును గురించి నేను మాట్లాడుచున్నాను. ఆమె నా సందేశాన్ని శ్రద్ధగా వింటుండగా, హఠాత్తుగా నేను టెలివిజన్‌లో ఆమె పేరు పెట్టి పిలిచాను. నేను, 'రుక్మణీ, దేవుని పరిశుద్ధాత్మ శక్తి నీపైకి రాబోవుచున్నది, యేసు ఈరోజు నీ సమస్యలను మారుస్తున్నాడు, నిన్ను శాంతితో నింపుచున్నాడు' అని చెప్పాను. నేను ఈ మాటలు చెప్పినప్పుడు, ఆ సమయంలోనే దురాత్మలు ఆమెను విడిచిపెట్టి వెళ్లిపోయాయి. తద్వారా, దేవుని శాంతి ఆమెను నింపింది. తదుపరి కార్యక్రమాల ద్వారా ఆమె యేసు పిలుచుచున్నాడు ప్రార్థన గోపురములను గురించి తెలుసుకోవడము జరిగింది. ఆమె ప్రార్థన గోపురమును సందర్శించింది. అక్కడ ఆమె కుటుంబమును, 'కుటుంబ ఆశీర్వాద పధకములో' భాగస్థులనుగా తన కుటుంబాన్ని నమోదు చేసుకుంది. ప్రతి నెల, ఆమె అనేక వేల మందిని ఆశీర్వదించడానికి యేసు పిలుచుచున్నాడు పరిచర్య ద్వారా ప్రభువైన యేసుకు తన కానుకలను క్రమము తప్పకుండా సమర్పించుచుండెను. దాని ఫలితంగా, దేవుని కుటుంబముగా ఆయన ఆమె కుటుంబాన్ని ఆశీర్వదించాడు. ఆమె జీవితములో ప్రతి దుఃఖం వారిని విడిచిపెట్టింది. సహో. రుక్మణి కుటుంబం సమృద్ధిగా దీవించబడినది మరియు వారు తమ జీవితాల్లో ఒక గొప్ప రూపాంతరమును చవిచూశారు. మరియు వారు ఇప్పుడు ప్రభువులో శాంతియుతమైన జీవితాలను గడుపుచున్నారు. ఆలాగుననే, దేవుడు నేడు మీ కొరకు కూడా దీనిని చేయడానికి సిద్ధంగా ఉన్నాడు. ఆయన మీపై జాలి కలిగి ఉన్నాడు, ఆయన అనుగ్రహాన్ని మీకు చూపిస్తాడు, మీ చేతుల పనిని స్థిరపరుస్తాడు మరియు మీ జీవితంలో ప్రతి మేలులను మీకు అనుగ్రహిస్తాడు. ప్రభువు నుండి గొప్ప కార్యాలను ఎదురు చూడండి!నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:
జాలి గలిగిన మా ప్రియ పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. ప్రభువా, మామీద జాలి చూపినందుకు మరియు మా జీవితంపై నీ అనుగ్రహాన్ని చూపించే సమయం ఆసన్నమైందని మాకు వాగ్దానం చేసినందుకు కృతజ్ఞతలు. దేవా, నీ అనుగ్రహంతోనే నేడు మా చేతుల పని స్థిరపడుతుందని మాకు తెలుసు. మరియు మా కష్టాలన్నిటి నుండి మమ్మును రక్షించి, సమృద్ధిగా ఆశీర్వదించేలా మేము చెప్పు మరియు చేయు ప్రతిదానిలో మేము నీ అనుగ్రహాన్ని పొందుకొని వర్థిల్లునట్లు చేయుము. ప్రభువా, నీవు మా జీవితంలో ప్రతి మేలులను అనుగ్రహిస్తావనియు మరియు నీ మహిమకు సజీవ సాక్ష్యంగా మమ్మును హెచ్చిస్తావని మేము నమ్ముచున్నాము. ప్రభువా, ఎల్లప్పుడూ నీ యెదుట యథార్థముగా ప్రవర్తించడానికిని మరియు నీకు నమ్మకమైన బిడ్డలుగా ఉండటానికి దయచేసి మాకు సహాయం చేయుము. ప్రభువా, నీవు ఎల్లప్పుడు మాకు మేలు జరిగిస్తావనియు మరియు నీవు మా కొరకు దాచియుంచిన ఉత్తమమైన ఆశీర్వాదాలతో మమ్మును అలంకరించమని యేసుక్రీస్తు దయగలిగిన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

आपके परिश्रम का फल

Dr. Paul Dhinakaran

मेरे अनमोल मित्र, आज का वचन भजन संहिता 102:13 से है, जो कहता है, ‘‘तू उठकर सिय्योन पर दया करेगा; क्योंकि उस पर अनुग्रह करने का ठहराया हुआ समय आ पहुंचा है।’’ प्रभु के पास अपने लोगों पर अपना अनुग्रह दिखाने के लिए एक विशिष्ट समय होता है। वह अपने लोगों पर अनुग्रह करता है क्योंकि वह उन पर दया करता है। जैसा कि भजनकार पुकारता है, हे प्रभु, स्मरण रख, हम केवल धूल हैं और हम पर दया कर, प्रभु। हम पर दया कर। केवल आप ही हमारी सहायता कर सकते हैं। बाइबल हमें आश्वासन देती है कि परमेश्वर हम पर दया करेगा। प्रभु सोचेंगे, मेरा बच्चा मेरे बिना क्या कर सकता है? मुझे अपने बच्चे पर अपना एहसान दिखाना है। भले ही दुनिया मेरे बच्चे पर एहसान न दिखाए, फिर भी मैं ऐसा करूंगा। भजन संहिता 90:17 कहता है कि जब परमेश्वर की कृपा हम पर होगी, तब वह हमारे हाथ का काम दृढ़ करेगा। इसका मतलब है कि हम जो कुछ भी करेंगे वह सफल होगा! आप अपनी पूरी शक्ति से अध्ययन कर सकते हैं, लेकिन आप संतुष्ट नहीं हो सकते हैं, लेकिन परमेश्वर इसे समृद्ध बनाएगा। वह आपके काम, आपके बच्चों, आपकी नौकरी, आपके व्यवसाय और आपकी सेवकाई को आशीर्वाद और समृद्धि देगा। परमेश्वर का अनुग्रह अभी आप पर आएगा, और आपके संबंध में सब कुछ स्थापित हो जाएगा। भजन 84:11 में कहा गया है कि प्रभु सूर्य और ढाल है। वह अपनी प्रजा पर अनुग्रह करता है, और जो लोग खरी चाल चलते हैं, उन से कोई भी अच्छी वस्तु न रख छोडेगा। इसका मतलब यह है कि हर अच्छी चीज़ उन लोगों को मिलेगी जिनकी चाल खरी है क्योंकि उन पर परमेश्वर की कृपा है। आप वास्तव में परमेश्वर की संतान हैं, और आप अब्राहम की तरह उसके सामने निर्दोषता से चले हैं। इसलिए, परमेश्वर की कृपा आप पर आ रही है। परमेश्वर के पास आपके लिए जो भी भलाई है, वह उसे रोकेगा नहीं। यह आपके पास आएगा। यह आज आपके लिए परमेश्वर की प्रतिज्ञा है। 

रुक्मणी आरमुगम नाम की एक बहन है, जो अपने पति के साथ, यीशु के बारे में कभी कुछ नहीं जानती थी। उनके बड़े बेटे और बेटी की शादी हो चुकी थी, लेकिन उनके दो अन्य बेटे अविवाहित रहे, जिससे परिवार में अशांति फैल गई थी। दुष्टात्माएं की बढ़ती उपस्थिति से स्थिति और भी बदतर हो गई थी जो हर दिन परिवार के लिए समस्याएँ पैदा कर रही थी। दुःख की बात है, बहन रुक्मणी के पति का निधन हो गया, जिससे वह टूट गयी।

एक दिन, बहन रुक्मणी अपने टेलीविजन पर कुछ आराम की तलाश कर रही थी। रुक्मणी की नजर यीशु बुलाता है कार्यक्रम पर पड़ी जिसने उसका ध्यान खींचा। वह कभी नहीं जानती थी कि मैं कौन हूं, और उस कार्यक्रम में, मैं यीशु के बारे में बोल रहा था, जिसके बारे में उसने पहले कभी नहीं सुना था। जब वह मेरा संदेश ध्यान से सुन रही थी, अचानक मैंने टेलीविजन पर उसका नाम पुकारा। मैंने कहा, रुक्मणी, परमेश्वर की पवित्र आत्मा की शक्ति तुम पर आ रही है, और यीशु आज तुम्हारी समस्याओं को बदल रहे हैं, तुम्हें शांति से भर रहे हैं। जब मैंने ये शब्द कहे, उसी क्षण दुष्टात्माएँ उसे छोड़कर चली गई। परमेश्वर की शांति ने उसे भर दिया। बाद के कार्यक्रमों के माध्यम से, उसने यीशु बुलाता है प्रार्थना भवन के बारे में सीखा, जहां उसने अपने परिवार को परिवार आशीष योजना भागीदार के रूप में नामांकित किया। हर महीने, वह हजारों लोगों को आशीर्वाद देने के लिए यीशु बुलाता है सेवकाई के माध्यम से प्रभु यीशु को भेंट देती थी। परिणामस्वरूप, परमेश्वर ने बहन रुक्मणी को आशीर्वाद दिया। उसका परिवार बहुतायत आई और उन्होंने अपने जीवन में एक उल्लेखनीय परिवर्तन का अनुभव किया। उनका हर दुख दूर हो गया और वे अब प्रभु में शांतिपूर्ण जीवन जी रहे हैं। परमेश्वर आपके लिए भी यह करने को तैयार है। वह आप पर दया करेगा, आप पर अपनी कृपा करेगा, आपके हाथों का काम स्थापित करेगा, और आपके जीवन में हर अच्छी वस्तु प्रदान करेगा। प्रभु से महान चीजों की अपेक्षा करें! 

प्रार्थना:
प्रिय परमेश्वर, मुझ पर दया करने और मुझसे प्रतिज्ञा करने के लिए मैं आभारी हूं कि समय आ गया है कि आप मेरे जीवन पर अपना अनुग्रह दिखाएं। मैं जानता हूं कि आपकी कृपा से ही मेरे हाथ का काम सिद्ध होगा। मैं प्रार्थना करता हूं और जो कुछ भी मैं कहता हूं और करता हूं उसमें आपकी कृपा के लिए उत्साहपूर्वक प्रयास करता हूं ताकि आप मुझे मेरी सभी परेशानियों से बचा सकें और मुझे बहुतायत से आशीर्वाद दे सकें। मुझे विश्वास है कि आप मेरे जीवन में हर भली चीज़ प्रदान करेंगे और मुझे अपनी महिमा के जीवित गवाही के रूप में खड़ा करेंगे। कृपया मेरी मदद करें कि मैं हमेशा आपके सामने निर्दोषता से चल सकूं और आपकी वफादार संतान बन सकू्ं। मुझे विश्वास है कि आप हमेशा मेरा भला करेंगे और मुझे अपने सर्वोत्तम आशीर्वादों से सुशोभित करेंगे। धन्यवाद परमेश्वर। यीशु के नाम पर, मैं प्रार्थना करता हूं, आमीन।

നിങ്ങളുടെ അധ്വാനത്തിനുള്ള ഫലം

Dr. Paul Dhinakaran

എൻ്റെ വിലയേറിയ സുഹൃത്തേ, ഇന്നത്തെ വാക്യം സങ്കീർത്തനം 102:13-ൽ നിന്നുള്ളതാണ്, അത് ഇപ്രകാരം പറയുന്നു, "നീ എഴുന്നേറ്റു സീയോനോടു കരുണ കാണിക്കും; അവളോടു കൃപ കാണിപ്പാനുള്ള കാലം, അതേ, അതിന്നു സമയം വന്നിരിക്കുന്നു." തന്റെ  ജനത്തിന്മേൽ തന്റെ കൃപ കാണിക്കാൻ കർത്താവിന് ഒരു പ്രത്യേക സമയമുണ്ട്. അവൻ തൻ്റെ ജനത്തോട് കരുണ കാണിക്കുന്നതിനാൽ അവരോട് കൃപ കാണിക്കുന്നു. സങ്കീർത്തനക്കാരനെപോലെ, "കർത്താവേ, ഓർക്കേണമേ, ഞങ്ങൾ പൊടി മാത്രമാണ്,  കർത്താവേ, ഞങ്ങളോട് ദയ തോന്നേണമേ. ഞങ്ങളോട്  കരുണയുണ്ടാകേണമേ. അങ്ങേക്കു മാത്രമേ ഞങ്ങളെ സഹായിക്കാൻ കഴിയൂ" എന്ന് നിലവിളിക്കാം. ദൈവം നമ്മോട് കരുണ കാണിക്കുമെന്ന് വേദപുസ്തകം ഉറപ്പ് നൽകുന്നു. കർത്താവ് ഇപ്രകാരം ചിന്തിക്കും, "ഞാനില്ലാതെ എൻ്റെ പൈതലിന് എന്ത് ചെയ്യാൻ കഴിയും? ഞാൻ എൻ്റെ കുഞ്ഞിനോട് എൻ്റെ കൃപ കാണിക്കണം. ലോകം എൻ്റെ കുഞ്ഞിനോട് കരുണ കാണിച്ചില്ലെങ്കിലും ഞാൻ ചെയ്യും." സങ്കീർത്തനം 90:17 പറയുന്നത്, ദൈവത്തിൻ്റെ പ്രസാദം നമ്മുടെ മേൽ വരുമ്പോൾ അവൻ നമ്മുടെ കൈകളുടെ  പ്രവൃത്തിയെ സാദ്ധ്യമാക്കിത്തരും  എന്നാണ്. അതിനർത്ഥം നാം ചെയ്യുന്നതെല്ലാം അഭിവൃദ്ധിപ്പെടും എന്നാണ്! നിങ്ങളുടെ എല്ലാ ശക്തിയോടെയും നിങ്ങൾക്ക് പഠിക്കാം, പക്ഷേ നിങ്ങൾ തൃപ്തരായേക്കില്ല, എന്നാൽ ദൈവം അത് അഭിവൃദ്ധിപ്പെടുത്തും. അവൻ നിങ്ങളുടെ പ്രവൃത്തി, നിങ്ങളുടെ മക്കൾ, നിങ്ങളുടെ ജോലി, നിങ്ങളുടെ ബിസിനസ്, നിങ്ങളുടെ ശുശ്രൂഷ എന്നിവയെ അനുഗ്രഹിക്കുകയും അഭിവൃദ്ധിപ്പെടുത്തുകയും ചെയ്യും. ദൈവത്തിൻ്റെ പ്രസാദം ഇപ്പോൾ തന്നെ നിങ്ങളിലേക്ക് വരും, നിങ്ങളെ സംബന്ധിക്കുന്ന എല്ലാം സാദ്ധ്യമാക്കിത്തരും. സങ്കീർത്തനം 84:11 - ൽ യഹോവയായ ദൈവം സൂര്യനും പരിചയും ആകുന്നു;  യഹോവ കൃപയും മഹത്വവും നല്കുന്നു; നേരോടെ നടക്കുന്നവർക്കു അവൻ ഒരു നന്മയും മുടക്കുകയില്ല എന്ന് പറയുന്നു. ഇതിനർത്ഥം ദൈവത്തിൻ്റെ കൃപ നിമിത്തം നേരോടെ നടക്കുന്നവർക്കു എല്ലാ നന്മകളും ലഭിക്കും. നിങ്ങൾ തീർച്ചയായും ദൈവത്തിന്റെ പൈതലാണ്, നിങ്ങൾ അബ്രഹാമിനെപ്പോലെ അവൻ്റെ മുമ്പാകെ നേരോടെ നടന്നതിനാൽ, ദൈവത്തിൻ്റെ അനുഗ്രഹം നിങ്ങളിലേക്ക് വരുന്നു. ദൈവത്തിന് നിങ്ങളോട് എന്ത് നന്മയുണ്ടെങ്കിലും അവൻ അത് തടയുകയില്ല. അത് നിങ്ങളുടെ അടുക്കൽ വരും. ഇന്ന് നിങ്ങൾക്കുള്ള ദൈവത്തിൻ്റെ വാഗ്‌ദത്തമാണ് ഇത്.

രുഗ്മണി ആർമുഖം എന്ന ഒരു സഹോദരിയുണ്ട്, അവരുടെ ഭർത്താവിനൊപ്പം അവരും യേശുവിനെക്കുറിച്ച് ഒന്നും അറിഞ്ഞിട്ടില്ല. അവരുടെ മൂത്ത മകനും മകളും വിവാഹിതരായി, എന്നാൽ അവരുടെ മറ്റ് രണ്ട് ആൺമക്കൾ അവിവാഹിതരായി തുടർന്നു, ഇത് കുടുംബത്തിൽ അസ്വസ്ഥത സൃഷ്ടിച്ചു. അനുദിനം കുടുംബത്തിന് പ്രശ്‌നങ്ങൾ സൃഷ്ടിക്കുന്ന പൈശാചിക ശക്തികളുടെ സാന്നിധ്യം വർദ്ധിച്ചത്, സ്ഥിതി കൂടുതൽ വഷളാക്കി. ദുഃഖകരമെന്നു പറയട്ടെ, സഹോദരി. രുഗ്മണിയുടെ ഭർത്താവ് മരിച്ചു, അത് അവരെ തകർത്തു, അവർ തകർന്നുപോയി.

ഒരു ദിവസം, അവരുടെ ടെലിവിഷനിലൂടെ കുറച്ച് ആശ്വാസം തേടുമ്പോൾ, യേശു വിളിക്കുന്നു പ്രോഗ്രാമിലേക്ക് സഹോദരി. രുഗ്മണിയുടെ ശ്രദ്ധ ആകർഷിക്കപ്പെട്ടു. ഞാൻ ആരാണെന്ന് അവർക്ക് ഒരിക്കലും അറിയില്ലായിരുന്നു, ആ പ്രോഗ്രാമിൽ, അവർ ഇതുവരെ കേട്ടിട്ടില്ലാത്ത യേശുവിനെക്കുറിച്ചാണ് ഞാൻ പറഞ്ഞത്. അവർ എൻ്റെ സന്ദേശം ശ്രദ്ധയോടെ കേട്ടുകൊണ്ടിരിക്കുമ്പോൾ, പെട്ടെന്ന് ഞാൻ ടെലിവിഷനിൽ അവരുടെ പേര് വിളിച്ചു. ഞാൻ പറഞ്ഞു, "രുഗ്മണി, ദൈവത്തിൻ്റെ പരിശുദ്ധാത്മാവിൻ്റെ ശക്തി നിങ്ങളുടെ മേൽ വരുന്നു, യേശു ഇന്ന് നിങ്ങളുടെ പ്രശ്നങ്ങൾ മാറ്റി, നിങ്ങളെ സമാധാനം കൊണ്ട് നിറയ്ക്കുന്നു." ഞാൻ ഈ വാക്കുകൾ പറഞ്ഞപ്പോൾ, ആ നിമിഷം തന്നെ അശുദ്ധാത്മാക്കൾ  അവരെ വിട്ടുപോയി. ദൈവത്തിൻ്റെ സമാധാനം അവരിൽ നിറഞ്ഞു.  തുടർന്നുള്ള പ്രോഗ്രാമുകളിലൂടെ, യേശു വിളിക്കുന്നു പ്രാർത്ഥനാ ഗോപുരത്തെക്കുറിച്ച് അവർ മനസ്സിലാക്കുകയും അവിടെ അവർ തൻ്റെ കുടുംബത്തെ കുടുംബ അനുഗ്രഹ പദ്ധതിയിൽ പങ്കാളിയായി ചേർക്കുകയും ചെയ്തു. എല്ലാ മാസവും, അനേകായിരങ്ങളെ അനുഗ്രഹിക്കുന്നതിനായി യേശു വിളിക്കുന്നു ശുശ്രൂഷയിലൂടെ അവർ കർത്താവായ യേശുവിന് വഴിപാടുകൾ നൽകുന്നു. തൽഫലമായി, ദൈവം സഹോദരി. രുഗ്മണിയുടെ കുടുംബത്തെ സമൃദ്ധമായി അനുഗ്രഹിക്കുകയും അവരുടെ ജീവിതത്തിൽ ശ്രദ്ധേയമായ ഒരു പരിവർത്തനം അനുഭവപ്പെടുകയും ചെയ്തു. എല്ലാ സങ്കടങ്ങളും അവരെ വിട്ടുപോയി, അവർ ഇപ്പോൾ കർത്താവിൽ സമാധാനപരമായ ജീവിതം നയിക്കുന്നു. നിങ്ങൾക്കുവേണ്ടിയും അത് ചെയ്യാൻ ദൈവം തയ്യാറാണ്. അവൻ നിങ്ങളോട് കരുണ കാണിക്കും, അവൻ്റെ കരുണ നിങ്ങൾക്കു കാണിച്ചു തരും, നിങ്ങളുടെ കൈകളുടെ പ്രവൃത്തിയെ സാദ്ധ്യമാക്കിത്തരും, നിങ്ങളുടെ ജീവിതത്തിലേക്ക് എല്ലാ നന്മകളും പ്രദാനം ചെയ്യും. കർത്താവിൽ നിന്ന് വലിയ കാര്യങ്ങൾ പ്രതീക്ഷിക്കുക!

PRAYER: 
പ്രിയ കർത്താവേ, എന്നോടു കരുണ കാണിച്ചതിനും, എൻ്റെ ജീവിതത്തിൽ അങ്ങയുടെ കൃപ കാണിക്കാനുള്ള സമയം വന്നിരിക്കുന്നുവെന്ന് വാഗ്ദത്തം ചെയ്തതിനും ഞാൻ നന്ദിയുള്ളവനാണ്. അങ്ങയുടെ കൃപയാൽ മാത്രമേ എൻ്റെ കൈകളുടെ പ്രവൃത്തി സാദ്ധ്യമാകുകയുള്ളൂ എന്ന് എനിക്കറിയാം. ഞാൻ പറയുന്നതും ചെയ്യുന്നതുമായ എല്ലാ കാര്യങ്ങളിലും ഞാൻ അങ്ങയുടെ കൃപയ്ക്കായി പ്രാർത്ഥിക്കുകയും അപേക്ഷിക്കുകയും ചെയ്യുന്നു. എൻ്റെ ജീവിതത്തിലെ എല്ലാ നല്ല കാര്യങ്ങളും അങ്ങ് നൽകുമെന്നും അങ്ങയുടെ മഹത്വത്തിൻ്റെ ജീവനുള്ള സാക്ഷ്യമായി എന്നെ ഉയർത്തുമെന്നും ഞാൻ വിശ്വസിക്കുന്നു. എല്ലായ്‌പ്പോഴും നേരോടെ അങ്ങയുടെ മുമ്പാകെ നടക്കാനും അങ്ങയുടെ വിശ്വസ്ത പൈതലാകാനും എന്നെ സഹായിക്കേണമേ. അങ്ങ് എപ്പോഴും എനിക്ക് നന്മ ചെയ്യുമെന്നും അങ്ങയുടെ ഏറ്റവും നല്ല അനുഗ്രഹങ്ങളാൽ എന്നെ അലങ്കരിക്കുമെന്നും ഞാൻ വിശ്വസിക്കുന്നു. കർത്താവേ, അങ്ങേക്ക്  നന്ദി. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.