Select Your Language
  • English
  • தமிழ்
  • हिंदी
  • తెలుగు
  • മലയാളം

CHURCH BUILDING FUND

God will dwell in your house

"…would you build me a house to dwell in?....’ (II Samuel 7:5-7)

The ‘Build a Church’ facet has been a part of the Jesus Calls ministries since its inception as churches have been built through the tithes of the ministry. Every month we are giving 10% from the Jesus Calls donation received from people to pastors, who write letters seeking financial help to construct their churches specially in villages and remote places or for emergency needs in their families. The offering that you graciously give is not just used for Jesus Calls Ministry alone but to also in the constitution of churches outside Jesus Calls.

In the recent days, the Almighty Lord enabled us to renovate and build 100 churches for Pastors whose churches was destroyed in Gaja storm.

Vision of the facet:

There are many places in India, were Pastors don’t have a proper building to conduct their church. For Bible says in Ephesians 3:21, ‘to Him be the glory in the Church and in Christ Jesus throughout all generations forever and ever’. Many of these Pastors had given their lives to God to serve the Lord, being empowered by God through the Ministry of Jesus calls in different parts of the nation . The mission of Jesus Calls has been to only pray for the needs of people, to bring hope through Jesus and His sacrificial love as well as to train people to pray and sacrifice themselves for others but not to baptise or establish churches under the Ministry . So in order to fill that need, it supports others outside the Ministry who are called to a Pastoral calling to be helped to construct a church building for their Pastoral Ministry.​

In I Chronicles 29:1-9, we see David giving his personal treasures and people bringing gifts to build the Temple of God with joy and willingness. Today, God is looking for men and women who can willingly come forward to build His house for His glory. God promises to bless you over and above what you give and also according to the measure that you use to give (Luke 6:38). God will dwell in your house and your children will grow in the knowledge of the Lord (Colossians 1:10) and will be taught by the Lord (Isaiah 54:13). By supporting for this mission, you are making a way for people to experience God’s love, salvation, healing, comfort and deliverance from all their problems. Through your donation you’re connecting a person to Jesus.

Here’s how one such Pastor has been blessed with his church being rebuilt through this facet:

Both our church and our home had thatched roofs which simply got blown off by the cyclone. Holding on to a rope, at midnight we reached the relief camp and stayed there some time. Our situation was bad. We were left with no hope which was when the Jesus Calls team reached out to us and told that brother Paul Dhinakaran was concerned about us and was eager to help us. Many others did come to see our desperate condition but none offered to help. But we are grateful to the Jesus Calls ministry and brother Paul Dhinakaran for putting a roof above and building a church building for us to worship again. Now we’ve our church back and we are glad to worship there. Praise the Lord. Pr. Chandra Mohan, Thalaigayiru, Nagapattinam.​

Another Pastor wrote, that they were worshiping in a structure with a thatched leaf roof till then. But after the storm damage, Jesus Calls had built them a strong permanent structure. It was like moving from a mud house to a palace!

You could give Rs 25,000 or above to support constructing a church building for Rs 3 lacs in the land belonging to a Pastor or church. Our Good Lord will remember your sacrificial offering and take account of the souls which are going to be blessed through that ministry.

COME LET US BUILD GOD’S HOUSE!

You can send donations by Cheque, DD in favour of Jesus calls

Ways of donation- MO, donate through payment gateway

Share with your friends:

மலையின்மேல் விரிவடையும் அழகிய ஆலயம்

உங்கள் உதவியால் இந்தியா முழுவதும் 1000 ஆலயங்கள் எழும்புகின்றன!

"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன" (ஏசாயா 52:7)

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்திலிருந்து ஏறக்குறைய 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முத்தோரை பாலடா என்ற மலை கிராமம். தேயிலை, கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய விவசாய தோட்டங்களில் கூலி வேலை செய்யும் பழங்குடியின மக்கள் மத்தியில் ஏறக்குறை 30 ஆண்டுகள் ஊழியம் செய்து வருகிறார் போதகர் V. ராஜேந்திரன். உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள நூறு மலை கிராமங்களில் இவர் அருட்பணியாற்றி வருகிறார்.

2018ம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீஷாவின் சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டபோது, போதகர் ராஜேந்திரன் அக்குழுவினருக்கு உடனிருந்து பல உதவிகள் செய்தார். வாலிபவயது முதல் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து வந்தாலும், போதகர் ராஜேந்திரனுக்கு ஊழியத்துடன் நேரடி தொடர்பு கஜா புயல் நிவாரண பணிகளின்போதுதான் ஏற்பட்டது. அரசு நிர்வாகத்துடன் இணைந்து சீஷா குழுவினர் செய்த தியாகமான மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போதகர் ராஜேந்திரனை வியக்க வைத்தன.

நீலகிரி மாவட்டம்...

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் மலைப்பாங்கானது. இது கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் சந்திக்கும் இடமாகும்.​

பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வீட்டில் ஆராரதனை நடத்தி வந்த போதகர் ராஜேந்திரன், 2008ம் ஆண்டு மிகுந்த கஷ்டப்பட்டு ஓர் ஆலயத்தை (தேவ மகிமையின் ஜெப ஆலயம்) கட்டியிருந்தார். அதை மறுசீரமைப்பு செய்து விரிவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போதகர் ராஜேந்திரன், 2020ம் ஆண்டு பெதஸ்தா ஜெப மையத்தில் Dr. பால் தினகரனை சந்தித்தார். அவரோடு உரையாடியபோது, தன்னுடைய ஆலயம் மறுசீரமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதையும், கூலி வேலை செய்யும் சபை மக்களால் ஆலய விரிவாக்கப்பணியை முழுவதுமாக தாங்க இயலாத நிலை இருப்பதையும் விளக்கினார்.

ஆண்டவருடைய வழிகாட்டல்படி Dr. பால் தினகரன், இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் போதகர் ராஜேந்திரனின் ஆலய விரிவாக்க பணிக்கென நன்கொடை வழங்கினார். தற்போது ஆலயத்தில் மரவேலை மற்றும் மேற்கூரைக்கான இரும்புவேலைகள் நடைபெற்று வருகின்றன.

மலைகிராம மக்கள் முழு மனதோடு ஆண்டவரை ஆராதிக்க ஆலயத்தை விரிவாக்குவதற்கு இயேசு அழைக்கிறார் ஊழியத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை பேருதவியாக அமைந்துள்ளது.

அன்பு பங்காளரே,

'இயேசு அழைக்கிறார்' ஊழியத்திற்கு ஒவ்வொரு மாதமும் வரும் நன்கொடையில் பத்தில் ஒரு பங்கினை மற்ற ஊழியங்களுக்கு வழங்கி வருகிறோம்.​

ஆண்டவரை ஆராதிப்பதற்கு ஆலயம் இல்லாத இடங்களில் ஊழியம் செய்யும் போதகர்கள் ஆலயம் கட்டுவதற்கும், இயற்கை பேரிடர் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் சேதமுற்ற ஆலயங்களை செப்பனிடவும், மீண்டும் கட்டவும் ஆண்டவரின் வழிகாட்டுதலின்பேரில், கள நிலவரத்தை பரிசீலித்து நன்கொடை அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் தொலைதூர கிராமங்களில் 1000 ஆலயங்கள் கட்டப்பட உதவுவதே நமது தரிசனமாகும்.

தேவனுடைய சுவிசேஷம் எவ்விடங்களிலும் பரம்புகிறது.

"இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்" (2 கொரிந்தியர் 9:12).

என்ற வேத வசனத்திற்கு ஏற்ப ஊழியர்களுக்கும், ஊழியத்தைத் தாங்கும் உங்களுக்கும் தேவன் சம்பூரணபலனை அளிப்பார். தம்முடைய ராஜ்யத்தின் விரிவுக்காக நீங்கள் அளிக்கும் காணிக்கையின் மூலம் ஆதாயம் செய்யப்படும் ஆத்துமாக்களை உங்கள் கணக்கில் எழுதி உங்களை ஆசீர்வதிப்பார்.

இந்தியா முழுவதும் 1000 ஆலயங்கள் கட்டப்பட உதவ முன்வாருங்கள்!

கர்த்தருடைய வீட்டைக் கட்டுங்கள்; கர்த்தர் உங்கள் வீட்டைக் கட்டுவார். (1 சாமுவேல் 25:28)

உங்கள் காணிக்கையை இந்த இணைப்பின் மூலம் மூலம் அல்லது 'Jesus Calls' என்ற பெயருக்கு எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்பலாம். உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்திலும் வழங்கலாம்.

முகவரி: ஜெப கோபுரம், 16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சென்னை 600 028.

044-23456677 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்திற்கு காணிக்கை அனுப்பும் எளிய வழிகளை அறிந்து கொள்ளலாம் (காலை 7 முதல் இரவு 9 மணி வரை)

24X7 மணி நேர ஜெப உதவிக்கான எண்: 044 45 999 000 (எட்டு மொழிகளில்)

Share with your friends: