The Best Inheritance

Samuel Dhinakaran

My friend, today, the Lord has created a joyous day for you. Let's listen to His promises and receive them as stated in Psalm 16:5, "The Lord is my chosen portion and my cup; You hold my lot." In other words, it means that God is our portion, and all that we need is within Him. Therefore, we should choose Him first as our portion. Just like important things are stored in a drive and accessed by going through it, the Lord contains every good thing that we are looking for. He is our entire portion, and we need nothing else. Everything we need is hidden in Him.

My grandfather, Dr. D.G. S. Dhinakaran, fervently sought the Lord for the nine gifts of the Holy Spirit. He desired to minister with power and continuously prayed for them. One day, the Holy Spirit took him on a supernatural experience to the throne of the Almighty God. The presence of the Almighty God was glorious and overwhelming beyond expression. A thundering sound echoed from the throne, asking, "What do you want?" This sound lingered in my grandfather's heart, and he could hear it for many nights. The Holy Spirit urged him to ask for the nine gifts of the Spirit, but the Lord asked him, "Do you want the nine gifts, or do you want me?" The Holy Spirit prompted him to choose the Lord above all things. My grandfather replied, "I want You, God." God, the Father, was pleased with his response, and my grandfather could see Him smiling. The Lord was delighted because my grandfather had chosen Him above all things, even the nine gifts of the Holy Spirit.

The Lord is your chosen portion, and in Him resides your entire inheritance. By choosing Him, you will have everything you need. Cry out to the Lord, 'Lord, I need You more than anything else. When You reside in my heart, I will receive everything.' When you please the Lord by seeking Him first, He will provide you with everything according to His plan.  

PRAYER: 

Dear Lord, I am grateful for Your assurance that You are my portion. All that I need is found within You. Therefore, I surrender myself completely into Your loving hands and choose You as my portion above all else. You contain every good thing that I am looking for. You are my entire portion, and I need nothing else. Everything I need is hidden in You, and You are my entire inheritance. I trust that by choosing You, I will have everything I need. Lord, I need You more than anything else in this world. I am confident that when You reside in my heart, I will receive everything. As I commit myself to pleasing You by seeking You first, You will provide me with everything according to Your plan. In Jesus’ name, I pray, Amen.

சிறப்பான சுதந்தரம்

Samuel Dhinakaran

அன்பானவர்களே, இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக அமையும்படி ஆண்டவர் கிருபை செய்வார். "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" (சங்கீதம் 16:5) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் வாசித்து, அப்படியே ஏற்றுக்கொள்வோம். தேவன் நம்முடைய பங்காக இருக்கிறார். நமக்குத் தேவையானவை அத்தனையும் அவருக்குள் இருக்கிறது என்பதே இதன் பொருளாகும். முக்கியமான தகவல்களை கணிப்பொறிக்கான சேமிப்பு கலனில் வைத்து பயன்படுத்துவதுபோல, நாம் தேடுகிற எல்லா நன்மைகளும் ஆண்டவருக்குள்ளே இருக்கின்றன. அவரே நம்முடைய பூரணமான பங்காக இருக்கிறார். வேறு எதுவும் நமக்கு வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவை எல்லாம் அவருக்குள் மறைந்திருக்கிறது.

என்னுடைய தாத்தா Dr.டி.ஜி.எஸ். தினகரன், பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்களையும் நாடி ஊக்கமாக ஆண்டவரை தேடினார். வல்லமையுடன் மக்களுக்கு ஊழியம் செய்து, தொடர்ந்து அவர்களுக்காக ஜெபிக்க அவர் விரும்பினார். ஒருநாள், பரிசுத்த ஆவியானவர் தெய்வீக தரிசனத்தில் அவரை தேவனாகிய கர்த்தரின் சிங்காசனத்திற்கு அழைத்துச் சென்றார். தேவனாகிய கர்த்தரின் பிரசன்னம் மகிமையாக, விவரிக்க இயலாத அளவுக்கு விளங்கியது. "உனக்கு என்ன வேண்டும்?" என்ற சத்தம் இடிமுழக்கம் போல சிங்காசனத்திலிருந்து உண்டாயிற்று. அந்த சத்தம் பல நாள் இரவுகளில் என் தாத்தாவின் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆவியின் ஒன்பது வரங்களையும் கேட்கும்படி பரிசுத்த ஆவியானவர் என் தாத்தாவிடம் கூறினார். ஆனால், கர்த்தர், "உனக்கு ஒன்பது வரங்கள் வேண்டுமா அல்லது நான் வேண்டுமா?" என்று கேட்டார். கர்த்தரே வேண்டுமென்று கேட்கும்படி பரிசுத்த ஆவியானவர் என் தாத்தாவிடம் கூறினார். என் தாத்தா, "தேவனே, எனக்கு நீரே வேண்டும்," என்று பதில் கூறினார். பிதாவாகிய தேவனுக்கு என் தாத்தாவின் பதில் பிரியமாக இருந்தது; அவர் புன்னகைத்ததை என் தாத்தா கண்டார். எல்லாவற்றையும் விட, பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்களைக் காட்டிலும் தன்னையே என் தாத்தா விரும்பியது கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது.

ஆண்டவர் உங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட பங்காக இருக்கிறார். அவருக்குள் சுதந்தரம் முழுமையும் இருக்கிறது. அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் எல்லாமும் உங்களுக்குக் கிடைக்கும். "ஆண்டவரே, வேறு எந்த காரியத்தைக் காட்டிலும் நீரே எனக்கு வேண்டும். நீர் என் இருதயத்தினுள் வாசம்பண்ணினால், எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்வேன்," என்று ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.  நீங்கள் கர்த்தரை முதலாவது தேடி அவருக்குப் பிரியமாக நடந்துகொண்டால், அவர் தமது திட்டத்தின்படி எல்லாவற்றையும் உங்களுக்கு அருளிச் செய்வார்.

ஜெபம்:

அன்புள்ள ஆண்டவரே, என் பங்காக இருப்பதாக நீர் உறுதியுடன் கூறுவதற்காக நன்றி செலுத்துகிறேன். எனக்கு வேண்டியவை எல்லாம் உமக்குள் இருக்கிறது. ஆகவே, நான் என்னை முழுமையாக உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை என் பங்காக தெரிந்துகொள்கிறேன். நான் தேடுகிற எல்லா நன்மையும் உம்மிடமே உள்ளன. நீரே என்னுடைய முழுமையான பங்காவீர். வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. எனக்கு தேவையாயிருப்பவை அத்தனையும் உமக்குள் மறைந்திருக்கிறது. நீரே என்னுடைய பூரண சுதந்தரமாயிருக்கிறீர். உம்மை தெரிந்துகொள்வதால், எனக்கு தேவையானவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன். ஆண்டவரே, இந்த உலகில் எல்லாவற்றையும் விட நீரே எனக்கு தேவை. நீர் என் இருதயத்தினுள் வாசம்பண்ணும்போது, நான் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வேன் என்று உறுதியாக நம்புகிறேன். உம்மை முதலாவது தேடி பிரியப்படுத்துவதற்கு நான் என்னை அர்ப்பணித்திருக்கிறபடியினால், உம்முடைய திட்டத்தின்படி நீர் எல்லாவற்றையும் எனக்கு தந்தருள்வீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்

ఉత్తమమైన స్వాస్థ్యము!

Samuel Dhinakaran

నా ప్రియ స్నేహితులారా, నేటి దినము మీ కొరకై సంతోషకరమైన దినముగా సృష్టించబడెను. మనము ఈ సందేశమును చదివి ఆలకించనై యున్నాము. నేటి వాగ్దానముగా బైబిల్ నుండి కీర్తనలు 16:5వ వచనము అంగీకరించుదామా? "యెహోవా నా స్వాస్థ్యభాగము నా పానీయభాగము నీవే నా భాగమును కాపాడుచున్నావు'' అని చెప్పినట్లుగానే,దేవుడే మనకు స్వాస్థ్యభాగమై యున్నాడు. మరో మాటలో చెప్పాలంటే, దేవుడు మన భాగమని, మనకు కావలసినదంతా ఆయనలోనే ఉన్నదని అర్థం. ఆయనలో మన యొక్క సంపూర్ణ భాగము ఉంచబడి యున్నది. మన జీవితము కొరకే మనము అంగీకరించవలసిన పరిపూర్ణమైన స్వాస్థ్యము ఆయనలోనే ఉన్నది. కనుకనే, మొదటిగా ఆయనను మీ భాగముగా ఎంపిక చేసుకొని, " ప్రభువా, నీవు మా పరిపూర్ణమైన భాగము, మాకు అవసరమైన సమస్తము నీవే, నాకు కావలసినదంతయు సమస్తము నీలో దాచబడి ఉన్నది'' అని చెప్పండి. నేటి దినాలలో ప్రాముఖ్యమైన విషయాలు ్రడైవ్‌లో నిల్వ చేయబడి, దాని గుండా వెళ్లడం ద్వారా యాక్సెస్ చేయబడినట్లుగానే, మనం వెదుకుచున్న ప్రతి మంచి విషయాన్ని ప్రభువు కలిగి ఉన్నాడు. ఎవరికైన పంపించు రీతిగానే, వారు మరల వాటిని వినియోగించుకోవాలంటే, వారు మరల ఆ ్రడైవ్‌లోనికి తిరిగి వెళ్లవలసి ఉంటుంది. ఆలాగుననే, ఆయనే మన భాగమంతా, మనకు ఇంకేమీ అవసరం లేదు. మనకు కావలసినవన్నీ ఆయనలో దాగి ఉన్నాయి. కాబట్టి, మీరు దేనిని బట్టి చింతించకండి.

మా తాతయ్య డాక్టర్. డి.జి.యస్. దినకరన్‌గారు పరిశుద్ధాత్మ యొక్క 9 కృపావరములను పొందుకొనుటకు ప్రభువును ఎంతగానో శ్రద్ధతో వెదికారు. కారణము, శక్తివంతముగా పరిచర్య చేయుట కొరకు దేవుని యొద్ద నుండి ఈ కృపా వరములను కావాలని కోరుకున్నారు. నిరంతరాయంగా వీటి కొరకే ప్రార్థించారు. వీటిని పొందుకోవాలని ఎంతగానో ఆశించారు. ఒకరోజు, పరిశు ద్ధాత్మ ఆయనను తన అతీంద్రియ అనుభవాన్ని మా తాతగారు అనుభవించాలని సర్వశక్తిమంతుడైన దేవుని సింహాసనం యొద్దకు ఆయనను తీసుకొని వెళ్లాడు. ఆ స్థలమంతా దేవుని యొక్క సన్నిధితో నింపబడియుండె ను. సర్వశక్తిమంతుడైన దేవుని సన్నిధి మహిమాన్వితమైనది మరియు అది వ్యక్తీకరణకు మించినది. సింహాసనం నుండి ఒక ఉరుము శబ్దం ప్రతిధ్వనించి, "నీకు ఏమి కావాలి?'' అని అడిగెను. కానీ, ఈ శబ్దం మా తాతగారి హృదయంలో నిలిచిపోవునంతగా ఆ శబ్ధం ప్రతిధ్వనించెను. ఇంకను ఉరుమువలె ఉన్న ఆ స్వరమును ఆయన అనేక రాత్రులు వింటున్నట్లుగా ప్రతిధ్వనించెను. కానీ, పరిశుద్ధాత్మ దేవుడు ఆత్మ యొక్క 9 వరములను అడగమని చెప్పెను. అయితే, మా తాతయ్యను చూచి, ప్రభువు ఇలాగున అంటున్నాడు, "పరిశుద్ధాత్మ వరములు కావాలా? లేక పరిశుద్ధాత్మ వరములను కలిగి యున్న నేను నీకు కావాలా? అని ప్రశ్నించాడు.'' అయితే, అన్నిటికంటే ప్రభువును ఎన్నుకో మని పరిశుద్ధాత్మ మా తాతగారిని ప్రేరేపించెను. వెంటనే మా తాతగారు, "ప్ర భువా, నాకు నీవే కావాలి'' అని జవాబిచ్చాడు. సర్వశక్తిగల తండ్రియైన దేవు డు మా తాతగారి ప్రతిస్పందనకు సంతోషించాడు మరియు మన ప్రభువు చిరునవ్వుతో ఉంటున్నట్లుగా ఆయన ముఖమును మా తాతగారు చూడగలి గారు. ఎందుకంటే, మా తాతగారు అన్నిటికంటె పరిశుద్ధాత్మ యొక్క 9 కృపావరముల కంటె మిన్నగాను, దేవుని కోరుకున్నారు. కనుకనే, దేవుని పరిచర్య ను శక్తివంతముగా చేయగలిగారు. దేవునికే సమస్త మహిమ కలుగును గాక.

నా ప్రియులారా, ప్రభువే మీ భాగముగా మీరు ఎన్నుకోవాలి. ఆయనలో మీకు సమస్తమును స్వాస్థ్యముగా ఉంచబడి ఉన్నది. నేటి నుండి ఆయనను ఎంపిక చేసుకున్నప్పుడు, మీరు సమస్తమును సమృద్ధిగా కలిగి ఉంటారు. సమస్తమును కలిగియున్న ప్రభువు కావాలని మీరు ఆయనకు మొఱ్ఱపెట్టండి, 'ప్రభువా, అన్నిటికంటె మిన్నగా, నీవే మాకు కావాలి. దేవా, నీవు మా హృదయములో ఉన్నప్పుడు, మేము సమస్తమును పొందుకొనగలము' అని చెప్పినప్పుడు, మీరు మొదట ఆయనను వెదకడం ద్వారా ఆయనను ఆనందపరచినప్పుడు, ఆయన తన ప్రణాళిక ప్రకారం సమస్తమును మీరు అనుభవించునట్లుగా మీకు అనుగ్రహిస్తాడు. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:
ప్రేమగల మా పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. ప్రియమైన ప్రభువా, నీవే మా స్వాస్థ్యము అని నీవు మాకు ఇచ్చిన వాగ్దానమునకై నీకు కృతజ్ఞతలు. దేవా, మాకు కావలసినదంతయు నీలోనే దొరుకుతుంది. కావున, మేము నీ యొక్క ప్రేమగల చేతులకు మమ్మును మేము పూర్తిగా సమర్పించుకొనుచున్నాము. దేవా, అన్నిటికంటే మిన్నగా నిన్ను మా భాగముగా ఎంచుకొనుచున్నాము. ప్రభువా, మేము వెదుకుచున్న ప్రతి మంచి విషయం నీలో ఉన్నది, కనుకనే, నీవే స్వాస్థ్యభాగము, పానీయభాగము నీవే మా భాగమును కాపాడుచున్నావు. కాబట్టి, మాకు ఇంకేమీ అవసరం లేదు. దేవా, మాకు కావాలసినవన్నియు నీలో దాగి ఉన్నాయి, నీవే మా స్వాస్థ్యము. ప్రభువా, నిన్ను ఎన్నుకోవడం ద్వారా, మాకు కావలసినవన్నియు మాకు దొరుకుతాయని మేము నమ్ముచున్నాము. ప్రభువా, ఈ లోకంలో అన్నిటికంటే మాకు నీవే కావాలి. దేవా, మా హృదయంలో నివసించినప్పుడు, మేము సమస్తమును పొందుతామని మాకు నమ్మకం కలదు. ప్రభువా, మొదట నిన్ను వెదకడం ద్వారా నిన్ను సంతోషపెట్టడానికి మేము నీకు సమర్పించుకొనుచున్నాము. దేవా, నీ ప్రణాళిక ప్రకారం నీవు మాకు సమస్తమును అనుగ్రహించుమని యేసుక్రీస్తు నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

सर्वोत्तम विरासत!

Samuel Dhinakaran

मेरे मित्र, आज, प्रभु ने आपके लिए एक खुशी का दिन बनाया है। आइए उसकी प्रतिज्ञाओं को सुनें और उन्हें प्राप्त करें जैसा कि भजन 16:5 में कहा गया है, यहोवा मेरा चुना हुआ भाग और मेरा प्याला है; तू ही मेरा हिस्सा है। दूसरे शब्दों में, इसका अर्थ है कि प्स्रस्मेश्वर हमारा अंश है, और हमें जो कुछ भी चाहिए वह सब उसके भीतर है। इसलिए, हमें पहले उसे अपने हिस्से के रूप में चुनना चाहिए। जिस तरह महत्वपूर्ण चीजें एक ड्राइव में संग्रहीत की जाती हैं और उसके माध्यम से जाकर उन तक पहुंचा जा सकता है, उसी तरह परमेश्वर में हर अच्छी चीज शामिल होती है जिसे हम ढूंढ रहे होते हैं। वह हमारा संपूर्ण भाग है, और हमें किसी और चीज़ की आवश्यकता नहीं है। हमें जो कुछ भी चाहिए वह सब उसमें छिपा है।

मेरे दादा, डॉ डी जी एस दिनाकरन ने उत्साहपूर्वक प्रभु से पवित्र आत्मा के नौ वरदानों की मांग की। वह शक्ति के साथ सेवक बनना चाहते थे और लगातार उसके लिए प्रार्थना करते थे। एक दिन, पवित्र आत्मा उसे सर्वशक्तिमान ईश्वर के सिंहासन पर एक अलौकिक अनुभव पर ले गया। सर्वशक्तिमान ईश्वर की उपस्थिति अभिव्यक्ति से परे गौरवशाली और अभिभूत करने वाली थी। सिंहासन से एक गरजती हुई आवाज गूँजी, तुम क्या चाहते हो? यह आवाज़ मेरे दादाजी के दिल में बसती रही और वह इसे कई रातों तक सुनते रहे। पवित्र आत्मा ने उससे आत्मा के नौ वरदान माँगने का आग्रह किया, लेकिन प्रभु ने उनसे पूछा, क्या तुम नौ वरदान चाहते हो, या तुम मुझे चाहते हो? पवित्र आत्मा ने उसे सभी चीज़ों से ऊपर प्रभु को चुनने के लिए प्रेरित किया। मेरे दादाजी ने उत्तर दिया, हे परमेश्‍वर, मैं तुम्हें चाहता हूँ्। परमेश्वर, पिता, उनकी प्रतिक्रिया से प्रसन्न हुए, और मेरे दादाजी उसे मुस्कुराते हुए देख सके। प्रभु प्रसन्न थे क्योंकि मेरे दादाजी ने उन्हें सभी चीज़ों से ऊपर चुना था, यहाँ तक कि पवित्र आत्मा के नौ वरदानों से भी ऊपर।

प्रभु आपका चुना हुआ भाग है, और उसी में आपकी सारी विरासत निवास करती है। उसे चुनने से, आपके पास वह सब कुछ होगा जो आपको चाहिए। प्रभु को पुकारें, ‘हे प्रभु, मुझे किसी भी अन्य चीज़ से अधिक आपकी आवश्यकता है। जब आप मेरे हृदय में निवास करेंगे तो मुझे सब कुछ प्राप्त हो जाएगा।’ जब आप पहले प्रभु को खोजकर उसे प्रसन्न करते हैं, तो वह आपको अपनी योजना के अनुसार सब कुछ प्रदान करेगा।

प्रार्थना:
प्रिय परमेश्वर, मैं आपके आश्वासन के लिए आभारी हूं कि आप मेरा भाग हैं। मुझे जो कुछ चाहिए वह सब आपके भीतर पाया जाता है। इसलिए, मैं अपने आप को पूरी तरह से आपके प्यारे हाथों में सौंपता हूं और बाकी सभी चीजों से ऊपर अपने हिस्से के रूप में आपको चुनता हू्ं। आपमें वह हर अच्छी चीज़ मौजूद है जिसकी मुझे तलाश है। आप मेरा पूरा हिस्सा हैं, और मुझे कुछ और नहीं चाहिए। मुझे जो कुछ भी चाहिए वह सब आप में छिपा है, और आप ही मेरी संपूर्ण विरासत हैं। मुझे विश्वास है कि आपको चुनने से मुझे वह सब कुछ मिलेगा जो मुझे चाहिए। प्रभु, मुझे इस दुनिया में किसी भी अन्य चीज़ से अधिक आपकी आवश्यकता है। मुझे विश्वास है कि जब आप मेरे हृदय में निवास करेंगे तो मुझे सब कुछ प्राप्त होगा। चूँकि मैं पहले आपको खोजकर आपको प्रसन्न करने के लिए प्रतिबद्ध हूँ, आप अपनी योजना के अनुसार मुझे सब कुछ प्रदान करेंगे। यीशु के नाम पर, मैं प्रार्थना करता हूं, आमीन।

ഏറ്റവും നല്ല അവകാശം

Samuel Dhinakaran

എൻ്റെ സുഹൃത്തേ, ഇന്ന് കർത്താവ് നിങ്ങൾക്ക് സന്തോഷകരമായ ഒരു ദിവസം സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു. സങ്കീർത്തനം 16:5-ൽ പറഞ്ഞിരിക്കുന്നതുപോലെ നമുക്ക് അവൻ്റെ വാഗ്‌ദത്തങ്ങൾ ശ്രദ്ധിക്കുകയും അവ സ്വീകരിക്കുകയും ചെയ്യാം. "എന്റെ അവകാശത്തിന്റെയും പാനപാത്രത്തിന്റെയും പങ്കു യഹോവ ആകുന്നു; നീ എനിക്കുള്ള ഓഹരിയെ പരിപാലിക്കുന്നു." മറ്റൊരു വിധത്തിൽ പറഞ്ഞാൽ, അതിനർത്ഥം ദൈവം നമ്മുടെ അവകാശമാണ്, നമുക്ക് ആവശ്യമുള്ളതെല്ലാം അവനിലാണെന്നും ആകുന്നു. അതിനാൽ, നാം ആദ്യം അവനെ നമ്മുടെ അവകാശമായി തിരഞ്ഞെടുക്കണം. പ്രധാനപ്പെട്ട കാര്യങ്ങൾ ഒരു ഡ്രൈവിൽ സൂക്ഷിക്കുകയും അതിലൂടെ കടന്നുപോകുകയും ചെയ്യുന്നതുപോലെ, നാം അന്വേഷിക്കുന്ന എല്ലാ നല്ല കാര്യങ്ങളും കർത്താവിൽ അടങ്ങിയിരിക്കുന്നു. അവൻ നമ്മുടെ മുഴുവൻ അവകാശമാണ്, നമുക്ക് മറ്റൊന്നും ആവശ്യമില്ല. നമുക്ക് ആവശ്യമുള്ളതെല്ലാം അവനിൽ മറഞ്ഞിരിക്കുന്നു.

എൻ്റെ മുത്തച്ഛൻ ഡോ. ഡി.ജി. എസ്. ദിനകരൻ, പരിശുദ്ധാത്മാവിൻ്റെ ഒമ്പത് ദാനങ്ങൾക്കായി കർത്താവിനെ ആത്മാർത്ഥമായി അന്വേഷിച്ചു. ശക്തിയോടെ ശുശ്രൂഷിക്കാൻ അദ്ദേഹം ആഗ്രഹിക്കുകയും അതിനുവേണ്ടി നിരന്തരം പ്രാർത്ഥിക്കുകയും ചെയ്തു. ഒരു ദിവസം, പരിശുദ്ധാത്മാവ് അദ്ദേഹത്തെ ഒരു അമാനുഷിക അനുഭവത്തിലൂടെ സർവ്വശക്തനായ ദൈവത്തിൻ്റെ സിംഹാസനത്തിലേക്ക് കൊണ്ടുപോയി. സർവ്വശക്തനായ ദൈവത്തിൻ്റെ സാന്നിദ്ധ്യം മഹത്വപൂർണ്ണവും പ്രകടിപ്പിക്കാൻ കഴിയാത്തതുമായിരുന്നു. സിംഹാസനത്തിൽ നിന്ന് ഒരു ഇടിമുഴക്കം മുഴങ്ങി, "നിനക്ക് എന്താണ് വേണ്ടത്?" ഈ ശബ്ദം എൻ്റെ മുത്തച്ഛൻ്റെ ഹൃദയത്തിൽ തങ്ങിനിന്നു, പല രാത്രികളിലും അദ്ദേഹത്തിന് അത് കേൾക്കാമായിരുന്നു. പരിശുദ്ധാത്മാവ് അദ്ദേഹത്തെ ആത്മാവിൻ്റെ ദാനങ്ങൾ ചോദിക്കാൻ പ്രേരിപ്പിച്ചു, എന്നാൽ കർത്താവ് അദ്ദേഹത്തോട് ചോദിച്ചു, "നിനക്ക് ഒമ്പത് ദാനങ്ങൾ വേണോ, അതോ എന്നെ വേണോ?" എല്ലാറ്റിനുമുപരിയായി കർത്താവിനെ തിരഞ്ഞെടുക്കാൻ പരിശുദ്ധാത്മാവ് അദ്ദേഹത്തെ പ്രേരിപ്പിച്ചു. എൻ്റെ മുത്തച്ഛൻ മറുപടി പറഞ്ഞു, "എനിക്ക് അങ്ങയെ വേണം, ദൈവമേ." അദ്ദേഹത്തിൻ്റെ മറുപടിയിൽ പിതാവായ ദൈവം സന്തോഷിച്ചു, അവൻ പുഞ്ചിരിക്കുന്നത് എൻ്റെ മുത്തച്ഛന് കാണാമായിരുന്നു. പരിശുദ്ധാത്മാവിൻ്റെ ഒമ്പത് ദാനങ്ങളെക്കാൾ ഉപരിയായി, എൻ്റെ മുത്തച്ഛൻ ദൈവത്തെ തിരഞ്ഞെടുത്തതിനാൽ കർത്താവ് സന്തോഷിച്ചു.

കർത്താവ് നിങ്ങളുടെ അവകാശത്തിന്റെ പങ്ക് ആകുന്നു. നിങ്ങളുടെ മുഴുവൻ അവകാശവും അവനിൽ വസിക്കുന്നു. അവനെ തിരഞ്ഞെടുക്കുന്നതിലൂടെ, നിങ്ങൾക്ക് ആവശ്യമുള്ളതെല്ലാം ലഭിക്കും. 'കർത്താവേ, മറ്റെന്തിനെക്കാളും എനിക്ക് അങ്ങയെ വേണം. അങ്ങ് എൻ്റെ ഹൃദയത്തിൽ വസിക്കുമ്പോൾ എനിക്ക് എല്ലാം ലഭിക്കും' എന്ന്  കർത്താവിനോട് നിലവിളിക്കുക. നിങ്ങൾ കർത്താവിനെ ആദ്യം അന്വേഷിച്ച് പ്രസാദിപ്പിക്കുമ്പോൾ, അവൻ്റെ പദ്ധതിയനുസരിച്ച് അവൻ നിങ്ങൾക്ക് എല്ലാം നൽകും.

PRAYER: 
പ്രിയ കർത്താവേ, അങ്ങാണ് എൻ്റെ പങ്ക് എന്ന അങ്ങയുടെ ഉറപ്പിന് ഞാൻ നന്ദിയുള്ളവനാണ്. എനിക്കാവശ്യമുള്ളതെല്ലാം അങ്ങയുടെ ഉള്ളിൽ ഞാൻ കണ്ടെത്തിയിരിക്കുന്നു. അതിനാൽ, ഞാൻ എന്നെ പൂർണ്ണമായും അങ്ങയുടെ സ്‌നേഹകരങ്ങളിൽ സമർപ്പിക്കുകയും എല്ലാറ്റിലും ഉപരിയായി അങ്ങയെ എൻ്റെ ഓഹരിയായി തിരഞ്ഞെടുക്കുകയും ചെയ്യുന്നു. ഞാൻ അന്വേഷിക്കുന്ന എല്ലാ നല്ല കാര്യങ്ങളും അങ്ങിൽ ഉൾക്കൊണ്ടിരിക്കുന്നു. അങ്ങ് എൻ്റെ മുഴുവൻ അവകാശമാണ്, എനിക്ക് മറ്റൊന്നും ആവശ്യമില്ല. എനിക്ക് ആവശ്യമുള്ളതെല്ലാം അങ്ങിൽ മറഞ്ഞിരിക്കുന്നു. അങ്ങയെ തിരഞ്ഞെടുക്കുന്നതിലൂടെ എനിക്ക് ആവശ്യമുള്ളതെല്ലാം ലഭിക്കുമെന്ന് ഞാൻ വിശ്വസിക്കുന്നു. കർത്താവേ, ഈ ലോകത്തിലെ മറ്റെന്തിനേക്കാളും എനിക്ക് അങ്ങയെ ആവശ്യമുണ്ട്. അങ്ങ് എൻ്റെ ഹൃദയത്തിൽ വസിക്കുമ്പോൾ, എനിക്ക് എല്ലാം ലഭിക്കുമെന്ന് എനിക്ക് ഉറപ്പുണ്ട്. ആദ്യം അങ്ങയെ അന്വേഷിച്ച് അങ്ങയെ പ്രസാദിപ്പിക്കാൻ ഞാൻ എന്നെത്തന്നെ പ്രതിജ്ഞാബദ്ധമാക്കുമ്പോൾ, അങ്ങയുടെ പദ്ധതിയനുസരിച്ച് അങ്ങ് എനിക്ക് എല്ലാം നൽകും. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.