Divine Increase

Dr. Paul Dhinakaran

My precious friend, today's promise is from Isaiah 60:22, "A little one shall become a thousand, and a small one a strong nation. I will do it speedily in its time," says the Lord. Maybe you feel like you are in a low situation in your business or life and that you have no hope for the future. But remember, Jesus is the life and the resurrection for you. He has the power to raise you up and increase you a thousand times, bringing you honour in the nation. This is God's promise for you today, and it is available to you because Jesus gave up everything so that you could have everything as His beloved child.

Let me share a wonderful testimony of a brother named Augustine in Assam. He was running a small business in Karbi Anglong but was not earning much profit. Somehow, he managed to get by, but barely. In 2005, he got married to his beloved wife, Lily. She was highly educated, but he did not have proper qualification. People would mock Lily because of the qualification of her husband. They were living in a house without a proper roof. Water would enter the house when it rained, and they would get sick. However, despite these difficulties, Sis. Lily had faith in God, while Bro. Augustine did not. 

It was at that time, Sis. Lily saw a testimony on the Jesus Calls TV programme about a businessman who enrolled in the Jesus Calls Business Blessing Plan and became prosperous. So, Sis. Lily enrolled her husband, Augustine, in the Jesus Calls Business Blessing Plan. Amazingly, God started to bless his little business, which grew rapidly. He was able to buy a big house and different brands of cars. Their children became Young Partners and are now studying in reputed school. They received all these blessings through the love of God. 

Bro. Augustine's life changed as he gave his life to Jesus. He felt a desire to build a Prayer Tower so that Jesus Calls could pray for other people. The day after he had this desire, a huge amount of money, which had been blocked for a long time, was released and came into his hands. Today, they have established a Jesus Calls Prayer Tower in Dipo, Assam, and God continues to bless him with different types of businesses. Now, Bro. Augustine is the chairman of the Chamber of Commerce, guiding all the businesses. Truly, a little one has become a thousand! Yes, a little one with Jesus becomes a thousand and increases a thousand times. They gave their lives to Jesus and blessed several people through their giving towards the Jesus Calls ministry and establishing a Prayer Tower to offer prayer support for others.

My friend, I encourage you to give your life to the Lord Jesus and stand with us to run the Jesus Calls Prayer Tower Ministry every month by supporting this mission. You can do this by giving your offering towards the rent of the Prayer Tower located in your area. If God willing, you, too, can establish a Prayer Tower or help contribute to the salaries of the prayer intercessors. As you build God's house and help to touch the hearts of millions of people as God's children, know that God will bless you and build your home.

PRAYER: 

Dear Lord, I thank You for Your promise to make me increase. You are the God of increase and the source of all blessings. Please help me to draw closer to You through the blood of Christ and enjoy every day with You. I also ask for a generous heart to stand alongside the Ministry and contribute towards Your work, helping to build people in You and make Your heart glad. Lord, as I commit to You right now, I pray that Your hand of blessing will come upon me and cause a divine increase in my life so that I will grow to become a thousand and continue to be a blessing to everyone around me. In Jesus’ name, I pray, Amen.

தெய்வீக பெருக்கம்

Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே, "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்" (ஏசாயா 60:22) என்று கர்த்தர் கூறுவதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நீங்கள், வியாபாரத்தில் அல்லது வாழ்க்கையில் தாழ்ந்த நிலையில் இருக்கலாம்; எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்றிருக்கலாம். இயேசுவே உங்களுக்கு ஜீவனும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். உங்களை உயர்த்தி, ஆயிரமடங்கு பெருகச்செய்து, தேசத்தில் உங்களுக்கு கனத்தை கொண்டு வரக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. இன்றைக்கான வாக்குத்தத்தமானது, தம்முடைய பிரியமான பிள்ளையாகிய நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதற்காக இயேசு, எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததால் உங்களுக்குரியதாகியுள்ளது.  

அஸ்ஸாமை சேர்ந்த அகஸ்டின் என்ற சகோதரரின் சாட்சியை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கார்பிஅங்லாங் என்ற இடத்தில் அவர் சிறிய வியாபாரம் செய்து வந்தார். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை; சிறிதளவே கிடைத்தது. 2005ம் ஆண்டில் அவருக்கு திருமணமானது. அவருடைய மனைவி பெயர் லில்லி. அவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால், இந்த சகோதரருக்கு முறையான கல்வி தகுதி இல்லை. கணவரின் கல்வி தகுதி குறித்து அனைவரும் சகோதரி லில்லியை கேலி செய்தனர். அவர்கள் குடியிருந்த வீட்டுக்கு சரியான கூரைகூட இல்லை. மழை பெய்தால், தண்ணீர் வீட்டினுள்ளே ஒழுகும். அவர்களுக்கு உடல்நிலை பாதிப்படையும். சகோதரர் அகஸ்டினுக்கு தேவன்மேல் விசுவாசம் இல்லையென்றாலும், இந்த இக்கட்டுகளின் மத்தியிலும் சகோதரி லில்லி தேவனை விசுவாசித்தார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் இயேசு அழைக்கிறார் வணிக ஆசீர்வாத திட்டத்தில் சேர்ந்து விருத்தியடைந்த ஒரு வணிகரின் சாட்சியை இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோதரி லில்லி பார்த்தார்கள். ஆகவே, தன்னுடைய கணவர் அகஸ்டினை அவர்கள் இயேசு அழைக்கிறார் வணிக ஆசீர்வாத திட்டத்தில் இணைத்தார்கள். அவர் செய்த சிறிய வியாபாரத்தை தேவன் ஆச்சரியவிதமாக ஆசீர்வதிக்க தொடங்கினார்; அது வேகமாக வளர்ந்தது. பெரிய வீட்டையும், வெவ்வேறு தயாரிப்புகளான கார்களையும் அவரால் வாங்க முடிந்தது. தங்கள் பிள்ளைகளை இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தார்கள். அவர்கள் பெயர்பெற்ற பள்ளியில் படித்து வருகிறார்கள். தேவனுடைய அன்பின் மூலமாக அவர்கள் இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுக்கொண்டார்கள்.

சகோதரர் அகஸ்டினின் வாழ்க்கை மாறியது; அவர் தன் வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்தார். இயேசு அழைக்கிறார் ஊழியம், மற்ற மக்களுக்காகவும் ஜெபித்து உதவும்படி ஒரு ஜெப கோபுரத்தை கட்டுவதற்கு அவர் விரும்பினார். இந்த விருப்பம் அவருக்குள் வந்ததற்கு அடுத்தநாள், நெடுங்காலமாக வராமல் நின்றிருந்த பெருந்தொகை ஒன்று அவரது கைக்கு வந்து சேர்ந்தது. அஸ்ஸாமில் திபு என்ற இடத்தில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல வியாபாரங்களின் மூலம் ஆண்டவர் அவர்கள் ஆசீர்வதித்து வருகிறார். இன்றைக்கு சகோதரர் அகஸ்டின், வர்த்தக சபையின் தலைவராக, பல வணிகர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறார். சின்னவனாக இருந்தவர், ஆயிரமாகி இருக்கிறார். ஆம், சின்னவன் இயேசுவுடன் இருக்கும்போது ஆயிரமாகிறான்; ஆயிரமடங்கு பெருக்கத்தை பெற்றுக்கொள்கிறான். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்து, மற்றவர்களுக்காக ஜெபிக்கும்படி, ஜெப கோபுரத்தை ஸ்தாபிக்க இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு உதவியதன் மூலம் ஏராளமானோர் ஆசீர்வதிக்கப்பட காரணமாகியிருக்கிறார்கள்.

அன்பானவர்களே, நீங்களும் உங்கள் வாழ்க்கையை ஆண்டவர் இயேசுவுக்கு அர்ப்பணித்து, இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஊழியத்தை நடத்தும்படி மாதந்தோறும் இந்த சேவையை தாங்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் ஜெப கோபுரத்திற்கான வாடகைக்கு தேவையான காணிக்கையை கொடுப்பதன் மூலம் நீங்கள் தாங்கலாம். தேவனுக்கு சித்தமானால், நீங்களும் ஒரு ஜெப கோபுரத்தை ஸ்தாபிக்கலாம் அல்லது ஜெப வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கொடுத்து உதவலாம். தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் தேவனுடைய வீட்டைக் கட்டி, கோடிக்கணக்கான மக்களின் இருதயங்கள் தொடப்பட உதவும்போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வீட்டைக் கட்டுவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை பெருகப்பண்ணுவதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் பெருக்கத்தின் தேவனாயிருக்கிறீர்; சகல ஆசீர்வாதங்களின் ஊற்றாயிருக்கிறீர். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இன்னும் உம்மை கிட்டிச்சேரவும், ஒவ்வொரு நாளையும் உம்மோடு அனுபவித்து மகிழவும் எனக்கு உதவி செய்யும். ஊழியத்தோடு இணைந்து நிற்கவும், உம்முடைய வேலைக்கென கொடுக்கவும், உமக்குள் ஜனங்களை கட்டியெழுப்பி, உம்முடைய உள்ளத்தை மகிழ்ச்சியாக்கவும் உதாரகுணமுள்ள இருதயத்தை எனக்கு தந்தருளும். என்னை உமக்கு அர்ப்பணிக்கும் இந்த நேரத்தில்தானே, உம்முடைய ஆசீர்வதிக்கும் கரம் என்மேல் வந்து, நான் ஆயிரமாய் பெருகும்படி என் வாழ்வில் ஒரு தெய்வீக பெருக்கத்தை உண்டாக்கி, என்னைச் சுற்றிலுமிருப்பவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்க உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

దైవీక విస్తరణ!

Dr. Paul Dhinakaran

నా ప్రశస్తమైన స్నేహితులారా, నేటి వాగ్దాన వచనముగా, బైబిల్ నుండి యెషయా 60:22వ తీసుకొనబడినది. ఆ వచనం, "వారిలో ఒంటరియైనవాడు వేయిమందియగును ఎన్నికలేనివాడు బలమైన జనమగును యెహోవానగు నేను తగిన కాలమున ఈ కార్యమును త్వరపెట్టుదును '' అని ప్రభువు సెలవిచ్చుచున్నాడు. ప్రియులారా, ' నా వ్యాపారములో ఎంతో దీన స్థితిలో ఉన్నానని ' మీరు అనుకుంటుండవచ్చును. నా జీవితములో అత్యంత అల్పమైన స్థితిలో నేను ఉన్నాను, నాకు అంతము వచ్చినది, నా భవిష్యత్తును గురించిన నిరీక్షణ నాకు లేదు అని అంటున్నారా? యేసు మీకు జీవమును, పునరుత్థానమునై యున్నాడు. ఆయన మిమ్మును లేవనెత్తును. ఆయన శక్తి ద్వారా, మిమ్మును వేయి మందిగా విస్తరింపజేస్తాడు. ఆయన మిమ్మును వెయ్యిరెట్లుగా వృద్ధిపొందించును. దేశములో ఘనతను ఆయన మీకు అనుగ్రహించును. ఇది మీ కొరకైన దేవుని వాగ్దానమునై యున్నది. ఇది మీ జీవితములో ఈ దినమున కొరకైన వాగ్దాన వచనమునై యున్నది. మీరు ఆయనకు ప్రియమైన బిడ్డలుగా సమస్తమును కలిగి ఉండవలెనని, యేసు సమస్తమును కూడ శూన్యముగా, తనను తాను రిక్తునిగా చేసుకున్నాడు. ఇది ఈ రోజు మీకు దేవుని వాగ్దానం మరియు ఇది మీకు అందుబాటులో ఉన్నది. ఎందుకంటే, యేసు సమస్తమును విడిచిపెట్టాడు, తద్వారా మీరు ఆయనకు ప్రియమైన బిడ్డగా సమస్తమును కలిగి ఉంటారు. కాబట్టి, ప్రభువునందు ఆనందించండి.

అస్సాం నుండి అగస్టిన్ అనే సహోదరుడు ఉండెను. ఇతడు, ఆంగ్లాంగ్‌కర్భీలో ఒక చిన్న వ్యాపారము చేయుచున్నాడు. అతనికి కొంత లాభము వస్తుండేది. ఏలాగైతే నేమి తన వ్యక్తిగత జీవితమును యాజమాన్యము చేయుచున్నాడు. అయితే, 2005లో సహోదరి లిల్లితో అతనికి వివాహము జరిగినది. ఆమె ఉన్నత చదువులను చదువుకొని ఉండెను. అయితే, ఇతడు అంతగా చదువుకోలేదు. ప్రజలు లిల్లీని చూచి ఎగతాళి చేస్తుండేవారు. ఎందుకంటే, తన భర్త తక్కువగా చదువుకున్నాడని ఆమె చుట్టు ఉన్నవారు ఆమెను అవహేళన చేసేవారు. యింటికి పైకప్పు లేని ఇంటిలో వారు నివాసముంటున్నారు. వర్షము వచ్చినప్పుడు, నీళ్లు యింటిలోనికి వచ్చేవి. వారు ఎన్నో అస్వస్థతలకు గురైయ్యేవారు. అయితే, ఆమె ప్రభువునందు భయభక్తులు కలిగి ఒక స్త్రీ. కానీ, సహోదరుడు అగస్టిన్ ప్రభువును గుర్తెరగనివాడు.

అటువంటి సమయములో యేసు పిలుచుచున్నాడు కార్యక్రమమును టి.వి.లో చూచారు. ఒక వ్యాపారస్థుడు యేసు పిలుచుచున్నాడు వ్యాపార ఆశీర్వాద పధకములో భాగస్థుడైన తర్వాత ఏ విధంగా, అభివృద్ధి పొందుకున్నాడో, అతడు తన సాక్ష్యమును చెప్పుచుండెను. కనుకనే సహోదరి లిల్లి తన భర్త యేసు పిలుచుచున్నాడు వ్యాపార ఆశీర్వాద పధకములో భాగస్థునిగా చేర్చబడ్డాడు. మహా అద్భుతంగా అతని చిన్న వ్యాపారమును దేవుడు ఆశీర్వదించుటకు మొదలు పెట్టాడు. అతని వ్యాపారము ఇంకను ఉన్నత స్థాయికి ఎదగడం ప్రారంభించినది. దేవుడు అతని వ్యాపారమును ఆశీర్వదించాడు, అతనికి ఒక పెద్ద గృహమును ఇచ్చాడు. అన్ని రకముల కార్లను కూడ అనుగ్రహించాడు. వారి పిల్లలను Äౌవ్వన భాగస్థుల పధకములో భాగస్థులుగా చేర్చబడ్డారు. వారు ఒక ప్రఖ్యాతిగల ఒక పాఠశాలలో చదువుచున్నారు. ఈ ఆశీర్వాదములన్నియు దేవుని ప్రేమ ద్వారా వారు పొందుకొని యున్నారు. దేవునికే మహిమ కలుగును గాక.

ఆ తర్వాత అగస్టిన్ ఏమి తలంచుకున్నాడో చూడండి, యేసు పిలుచుచున్నాడు పరిచర్య ఇతరుల కొరకై ప్రార్థించే పరిచర్య గనుకనే, నేను ఒక ప్రార్థన గోపురమును నిర్మాణము చేయాలని అని తలంచాడు. అతడు ఆలాగున తలంచగానే, కొంతకాలము ఆగిపోయిన ఒక పెద్ద మొత్తము డబ్బు వెనువెంటనే, అతని చేతికి తిరిగి వచ్చినది. ఈ రోజు అస్సాంలో దిపు అను ప్రార్థన గోపురమును నిర్మించాడు. దేవుడు వారికి అనేక వ్యాపారాలను ఇచ్చి, వారిని ఆశీర్వదించాడు. ఇప్పుడు అతడు వాణిజ్య వ్యాపార సంస్థకు చెర్మైన్‌గా ఉన్నాడు. వ్యాపారములన్నిటిని అతడే యజమాన్యత వహించి నడిపించుచున్నాడు. నిజముగాపై చెప్పబడిన వాగ్దానము ప్రకారము ఒంటరిగా ఉన్న అతడు వేయి మందిగా అభివృద్ధి చెందాడు. అవును, యేసుతో ఉన్న చిన్నవారు వేయిమందిగా వర్థిల్లత పొందుదురు. అవును, అతడు తన జీవితాన్ని యేసునకు సమర్పించుకున్నాడు. యేసు పిలుచుచున్నాడు పరిచర్య ద్వారా ఇతరులు ఆశీర్వదింపబడడానికి వారు ఇచ్చుటకు ప్రారంభించారు. ఇతరుల కొరకు ప్రార్థన చేయుటకు అతడు ప్రార్థన గోపురమును నిర్మించాడు. ఇవన్నియు కూడ యేసు పిలుచుచున్నాడు పరిచర్య ద్వారా పొందుకొని ఆనందించారు.

నా ప్రియ స్నేహితులారా, నేడు మీ జీవితాన్ని యేసు ప్రభువునకు సమర్పించుకోండి. ప్రార్థన గోపురములకు సహకరిస్తూ, ప్రార్థన గోపురమును నిర్వహించడానికి మాతో కూడ నిలిచి సహకరించండి. మీ ప్రాంతములో ఉన్న ప్రార్థన గోపురమునకు అద్దె కట్టడానికి మీ ఉదారత్త్వమైన కానుకలతో సహకరించండి. దేవుని చిత్తమైతే, మీరు కూడ ప్రార్థన గోపురమును నిర్మించుటకు సహాయమందించవచ్చును. లేక ప్రార్థన యోధుల వేతనము కొరకు సహకరించవచ్చును. దేవుడు మిమ్మును ఆశీర్వదించును. మీరు దేవుని ఇంటిని కట్టినట్లయితే, ఆయన మీ యింటిని కడతాడు. లక్షలాది మందికి ఆశ్రయ పట్టణముగా ఉన్న దేవుని యింటి మీరు కట్టినట్లయితే, దేవుడు మీ యింటిని కడతాడు. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును వెయ్యి రెట్లు విస్తరింపజేసి, ఆశీర్వదించును గాక.

ప్రార్థన:
ప్రేమగల మా పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. దేవా, మా యొక్క అల్పమైన దీన స్థితిని జ్ఞాపకము చేసుకొనుము. సహో. అగస్టిన్ జీవితములో చేసినట్లుగానే, మా జీవితములో నేడు జరిగించుము. దేవా, మా వ్యాపారమును వర్థిల్లునట్లుగా నీ కృపను మాకు అనుగ్రహించుము. ప్రభువా, మాకు ఒక స్వంత యింటిని కట్టించుము. మా జీవితములో సమాధానమును అనుగ్రహించుము. ప్రభువా, దీవెనలకు కర్తవైన నీకు మా జీవితాలను సమర్పించుకొనుచున్నాము. దయచేసి క్రీస్తు రక్తము ద్వారా మా సమీపముగా ఉండునట్లుగాను మరియు నీతో అనుదినము ఆనందించడానికి మాకు సహాయం చేయుము. దేవా, మా జీవితములు నీలో కట్టబడుటకును మరియు మా ద్వారా నీ హృదయాన్ని సంతోషపెట్టడానికి మాకు నీ కృపను అనుగ్రహించుము. ప్రభువా, నీ పనికి సహకరించడానికి ఉదార హృదయాన్ని కూడా మాకు దయచేయుము. యేసయ్యా, మేము నీకు లోబడి మరియు సమర్పించుకొనునట్లు కృపనిచ్చి, నీ యొక్క ఆశీర్వాదం మా మీదికి దిగివచ్చునట్లుగా మరియు మా జీవితంలో నీ యొక్క దైవిక అభివృద్ధిని కలిగించునట్లు చేయుము. తద్వారా, మేము వెయ్యి మందిగా ఎదగాలని మరియు మా చుట్టూ ఉన్న ప్రతి ఒక్కరికి ఆశీర్వాదంగా కొనసాగునట్లు మాకు నీ కృపను అనుగ్రహించుమని యేసుక్రీస్తు నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

दिव्य वृद्धि!

Dr. Paul Dhinakaran

मेरे अनमोल मित्र, आज की प्रतिज्ञा यशायाह 60:22 से है, ‘‘छोटे से छोटा एक हजार हो जाएगा और सब से दुर्बल एक सामर्थी जाति बन जाएगा। मैं यहोवा हूं; ठीक समय पर यह सब कुछ शीघ्रता से पूरा करूंगा।’’ हो सकता है कि आपको ऐसा महसूस हो कि आप अपने व्यवसाय या जीवन में ख़राब स्थिति में हैं और आपको भविष्य के लिए कोई उम्मीद नहीं है। लेकिन याद रखें, यीशु आपके लिए जीवन और पुनरुत्थान हैं। उसमें आपको ऊपर उठाने और हजारों गुना बढ़ाकर देश में सम्मान दिलाने की शक्ति है। यह आज आपके लिए परमेश्वर की प्रतिज्ञा है, और यह आपके लिए उपलब्ध है क्योंकि यीशु ने सब कुछ त्याग दिया ताकि आप उसके प्यारे बच्चे के रूप में सब कुछ पा सकें।

मैं असम से ऑगस्टीन नाम के एक भाई की अद्भुत गवाही साझा करना चाहता हूँ। वह कार्बी आंगलोंग में एक छोटा सा व्यवसाय चला रहा था लेकिन ज्यादा मुनाफा नहीं कमा रहा था। किसी तरह, लेकिन मुश्किल से वह वहां से निकलने में कामयाब रहा। 2005 में उसने अपनी प्रिय पत्नी लिली से शादी कर ली। वह उच्च शिक्षित थी, लेकिन उसके पास उचित योग्यता नहीं थी। लोग लिली का उसके पति की योग्यता के कारण मजाक उड़ाते थे। वे छत वाले घर में रहते थे। बारिश होने पर पानी घर में घुस जाता था और वे बीमार पड़ जाते थे। हालाँकि, इन कठिनाइयों के बावजूद, बहन लिली को परमेश्वर पर भरोसा था, जबकि भाई ऑगस्टीन ने विश्वास नहीं किया।

यह वह समय था, बहन लिली ने यीशु बुलाता है टीवी कार्यक्रम में एक व्यवसायी के बारे में गवाही देखी, जिसने यीशु बुलाता है व्यापार आशीष योजना में नामांकन किया और समृद्ध हो गया। इसलिए बहन लिली ने अपने पति ऑगस्टीन को यीशु बुलाता है व्यापार आशीष योजना में नामांकित किया। आश्चर्यजनक रूप से, परमेश्वर ने उसके छोटे से व्यवसाय को आशीर्वाद देना शुरू कर दिया, जो तेजी से बढ़ता गया। वह एक बड़ा घर और विभिन्न ब्रांडों की कारें खरीदने में सक्षम था। उनके बच्चे युवा सहभागी बन गए और अब प्रतिष्ठित स्कूल में पढ़ रहे हैं। उन्हें ये सभी आशीर्वाद परमेश्वर के प्रेम के माध्यम से प्राप्त हुए।

भाई ऑगस्टीन का जीवन बदल गया क्योंकि उसने अपना जीवन यीशु को दे दिया। उन्हें एक प्रार्थना भवन बनाने की इच्छा महसूस हुई ताकि यीशु बुलाता है अन्य लोगों के लिए प्रार्थना कर सकें। उसकी यह इच्छा होने के अगले ही दिन एक बड़ी धनराशि, जो काफी समय से रुकी हुई थी, मुक्त होकर उसके हाथ में आ गयी। आज, उन्होंने असम के दीपो में यीशु बुलाता है प्रार्थना भवन की स्थापना की है, और परमेश्वर उन्हें विभिन्न प्रकार के व्यवसायों का आशीर्वाद देते रहते हैं। अब, भाई ऑगस्टीन चैंबर ऑफ कॉमर्स के अध्यक्ष हैं, जो सभी व्यवसायों का मार्गदर्शन करते हैं सचमुच, एक छोटा सा एक हज़ार बन गया! हाँ, यीशु के साथ एक छोटा सा व्यक्ति हज़ार बन जाता है और हज़ार गुना बढ़ जाता है। उसने यीशु को अपना जीवन दे दिया और यीशु बुलाता है सेवकाई के लिए अपना योगदान देकर और दूसरों के लिए प्रार्थना सहायता प्रदान करने के लिए प्रार्थना भवन की स्थापना करके कई लोगों को आशीर्वाद दिया।

मेरे मित्र, मैं आपको प्रभु यीशु को अपना जीवन देने और इस मिशन का समर्थन करके हर महीने यीशु बुलाता है प्रार्थना भवन सेवकाई चलाने के लिए हमारे साथ खड़े होने के लिए प्रोत्साहित करता हू्ं। आप अपने क्षेत्र में स्थित प्रार्थना भवन के किराये के लिए अपनी पेशकश देकर ऐसा कर सकते हैं। यदि ईश्वर ने चाहा तो आप भी एक प्रार्थना भवन स्थापित कर सकते हैं या प्रार्थना मध्यस्थों के वेतन में योगदान कर सकते हैं। जब आप परमेश्वर का घर बनाते हैं और परमेश्वर की संतान के रूप में लाखों लोगों के दिलों को छूने में मदद करते हैं, तो जान लें कि परमेश्वर आपको आशीर्वाद देंगे और आपका घर बनाएंगे।

प्रार्थना:
प्रिय प्रभु, मुझे बढ़ाने के आपकी प्रतिज्ञा के लिए मैं आपको धन्यवाद देता हू्ं। आप वृद्धि के प्रभु और सभी आशीर्वादों के स्रोत हैं। कृपया मुझे मसीह के लहू के माध्यम से आपके करीब आने और आपके साथ हर दिन का आनंद लेने में मदद करें। मैं सेवकाई के साथ खड़े होने और आपके काम में योगदान देने, आप में लोगों का निर्माण करने और आपके दिल को खुश करने में मदद करने के लिए एक उदार हृदय की भी प्रार्थना करता हू्ं। हे परमेश्वर, जैसा कि मैं अभी आपके प्रति समर्पित हूं, मैं प्रार्थना करता हूं कि आपका आशीर्वाद का हाथ मुझ पर आ जाए और मेरे जीवन में दिव्य वृद्धि हो ताकि मैं एक हजार बन जाऊं और अपने आस-पास के सभी लोगों के लिए एक आशीर्वाद बना रहू्ं। यीशु के नाम पर, मैं प्रार्थना करता हूं, आमीन।

ദൈവിക വർദ്ധനവ്

Dr. Paul Dhinakaran

എൻ്റെ വിലയേറിയ സുഹൃത്തേ, ഇന്നത്തെ വാഗ്ദത്തം യെശയ്യാവ് 60:22-ൽ നിന്നുള്ളതാണ്, "കുറഞ്ഞവൻ ആയിരവും ചെറിയവൻ മഹാജാതിയും ആയിത്തീരും; യഹോവയായ ഞാൻ തക്ക സമയത്തു അതിനെ ശീഘ്രമായി നിർ‍വത്തിക്കും." നിങ്ങളുടെ ബിസിനസ്സിലോ ജീവിതത്തിലോ നിങ്ങൾ ഒരു താഴ്ന്ന അവസ്ഥയിലാണെന്നും ഭാവിയെക്കുറിച്ച് നിങ്ങൾക്ക് പ്രതീക്ഷയില്ലെന്നും നിങ്ങൾക്ക് തോന്നിയേക്കാം. എന്നാൽ ഓർക്കുക, യേശുവാകുന്നു നിങ്ങൾക്കുള്ള ജീവനും പുനരുത്ഥാനവും. നിങ്ങളെ ഉയർത്താനും ആയിരം മടങ്ങ് വർദ്ധിപ്പിക്കാനും നിങ്ങൾക്ക് രാജ്യത്തിൽ ബഹുമാനം നൽകാനും അവനു ശക്തിയുണ്ട്. ഇതാണ് ഇന്ന് നിങ്ങൾക്കുള്ള ദൈവത്തിൻ്റെ വാഗ്ദത്തം. ഇത് നിങ്ങൾക്കു ലഭ്യമാണ്, കാരണം യേശു എല്ലാം ഉപേക്ഷിച്ചു. അങ്ങനെ അവൻ്റെ പ്രിയ പൈതലെന്ന നിലയിൽ നിങ്ങൾക്ക് എല്ലാം ലഭിക്കും.

ആസ്സാമിലെ അഗസ്റ്റിൻ എന്ന സഹോദരൻ്റെ അത്ഭുതകരമായ ഒരു സാക്ഷ്യം ഞാൻ പങ്കുവെക്കട്ടെ. അദ്ദേഹം കർബി ആംഗ്ലോങ്ങിൽ ഒരു ചെറിയ ബിസിനസ്സ് നടത്തിയിരുന്നുവെങ്കിലും കാര്യമായ ലാഭം നേടിയിരുന്നില്ല. എങ്ങനെയോ, കഷ്ടിച്ച്, അദ്ദേഹം കടന്നുപോയി. 2005 - ൽ അദ്ദേഹം തൻ്റെ പ്രിയപ്പെട്ട ഭാര്യ ലില്ലിയെ വിവാഹം കഴിച്ചു. അവൾ ഉയർന്ന വിദ്യാഭ്യാസമുള്ളവളായിരുന്നു, പക്ഷേ അദ്ദേഹത്തിന് ശരിയായ യോഗ്യതയില്ലായിരുന്നു. ഭർത്താവിൻ്റെ യോഗ്യത നിമിത്തം ആളുകൾ ലില്ലിയെ കളിയാക്കും. ശരിയായ മേൽക്കൂരയില്ലാത്ത വീട്ടിലാണ് അവർ താമസിച്ചിരുന്നത്. മഴ പെയ്താൽ വീടിനുള്ളിൽ വെള്ളം കയറി അസുഖം പിടിപെടും. എങ്കിലും, ഈ ബുദ്ധിമുട്ടുകൾക്കിടയിലും, സഹോദരി. ലില്ലിക്ക് ദൈവത്തിൽ വിശ്വാസമുണ്ടായിരുന്നു, അതേസമയം സഹോ. അഗസ്റ്റിൻ അങ്ങനെ ചെയ്തില്ല.

ആ സമയത്താണ് യേശു വിളിക്കുന്നു ബിസിനസ്സ് അനുഗ്രഹ പദ്ധതിയിൽ അംഗമായി ചേർന്ന്, അഭിവൃദ്ധി പ്രാപിച്ച ഒരു ബിസിനസ്സുകാരനെക്കുറിച്ചുള്ളഒരു സാക്ഷ്യം യേശു വിളിക്കുന്നു ടിവി പ്രോഗ്രാമിലൂടെ ലില്ലി കണ്ടത്. അതുകൊണ്ട് സഹോദരി. ലില്ലി തൻ്റെ ഭർത്താവ് അഗസ്റ്റിനെ യേശു വിളിക്കുന്നു ബിസിനസ്സ് അനുഗ്രഹ പദ്ധതിയിൽ ചേർത്തു. അതിശയകരമെന്നു പറയട്ടെ, അതിവേഗം വളർന്ന അദ്ദേഹത്തിൻ്റെ ചെറിയ ബിസിനസിനെ ദൈവം അനുഗ്രഹിക്കാൻ തുടങ്ങി. ഒരു വലിയ വീടും വിവിധ ബ്രാൻഡുകളുടെ കാറുകളും വാങ്ങാൻ അദ്ദേഹത്തിന് കഴിഞ്ഞു. അവരുടെ കുട്ടികൾ ബാലജന പങ്കാളികളായി, ഇപ്പോൾ പ്രശസ്തമായ സ്കൂളിൽ പഠിക്കുന്നു.  ഈ അനുഗ്രഹങ്ങളെല്ലാം അവർക്ക് ലഭിച്ചത് ദൈവത്തിന്റെ സ്നേഹത്താലാണ്.

സഹോ.അഗസ്റ്റിൻ തൻ്റെ ജീവിതം യേശുവിന് സമർപ്പിച്ചതോടെ അദ്ദേഹത്തിൻ്റെ ജീവിതം മാറി. യേശു വിളിക്കുന്നു സ്ഥാപനത്തിലൂടെ മറ്റ് ആളുകൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നതിന് ഒരു പ്രാർത്ഥനാ ഗോപുരം നിർമ്മിക്കാനുള്ള ആഗ്രഹം അദ്ദേഹത്തിന് തോന്നി. ഈ ആഗ്രഹം ഉണ്ടായതിൻ്റെ പിറ്റേന്ന്, ഏറെ നാളായി തടഞ്ഞുവച്ചിരുന്ന ഭീമമായ പണം അയാളുടെ കൈകളിൽ വന്നുചേർന്നു. ഇന്ന്, അവർ ആസ്സാമിലെ ഡിപ്പോയിൽ ഒരു യേശു വിളിക്കുന്നു പ്രാർത്ഥനാ ഗോപുരം സ്ഥാപിച്ചിട്ടുണ്ട്. കൂടാതെ വ്യത്യസ്ത തരത്തിലുള്ള ബിസിനസ്സുകൾ നൽകി ദൈവം അദ്ദേഹത്തെ അനുഗ്രഹിക്കുന്നത് തുടരുന്നു. ഇപ്പോൾ, സഹോ.അഗസ്റ്റിൻ ചേംബർ ഓഫ് കൊമേഴ്‌സിൻ്റെ ചെയർമാനാണ്, എല്ലാ ബിസിനസ്സുകളേയും നയിക്കുന്നു. തീർച്ചയായും, ഒരു ചെറിയവൻ ആയിരമായി! അതെ, യേശുവിനൊപ്പം ഒരു ചെറിയവൻ ആയിരമായി മാറുകയും ആയിരം മടങ്ങ് വർദ്ധിക്കുകയും ചെയ്യുന്നു. അവർ തങ്ങളുടെ ജീവിതം യേശുവിന് സമർപ്പിക്കുകയും യേശു വിളിക്കുന്നു ശുശ്രൂഷയ്‌ക്ക് സംഭാവന നൽകുകയും മറ്റുള്ളവർക്ക് പ്രാർത്ഥനാ പിന്തുണ നൽകുന്നതിനായി ഒരു പ്രാർത്ഥനാ ഗോപുരം സ്ഥാപിക്കുകയും ചെയ്തുകൊണ്ട് നിരവധി ആളുകളെ അനുഗ്രഹിച്ചു.

എൻ്റെ സുഹൃത്തേ, നിങ്ങളുടെ ജീവിതം കർത്താവായ യേശുവിന് സമർപ്പിക്കാനും ഈ ദൗത്യത്തെ പിന്തുണച്ച് എല്ലാ മാസവും യേശു വിളിക്കുന്നു പ്രാർത്ഥനാ ഗോപുര ശുശ്രൂഷ പ്രവർത്തിപ്പിക്കുന്നതിന് ഞങ്ങളോടൊപ്പം നിൽക്കാനും ഞാൻ നിങ്ങളെ പ്രോത്സാഹിപ്പിക്കുന്നു. നിങ്ങളുടെ പ്രദേശത്ത് സ്ഥിതിചെയ്യുന്ന പ്രാർത്ഥനാ ഗോപുരത്തിൻ്റെ വാടകയ്ക്ക് നിങ്ങളുടെ സംഭാവന നൽകിക്കൊണ്ട് നിങ്ങൾക്ക് ഇത് ചെയ്യാൻ കഴിയും. ദൈവഹിതമാണെങ്കിൽ, നിങ്ങൾക്കും ഒരു പ്രാർത്ഥനാ ഗോപുരം സ്ഥാപിക്കുകയോ പ്രാർത്ഥനാ മദ്ധ്യസ്ഥരുടെ ശമ്പളത്തിലേക്ക് സംഭാവന നൽകുകയോ ചെയ്യാം. നിങ്ങൾ ദൈവത്തിൻ്റെ ഭവനം പണിയുകയും ദൈവത്തിൻ്റെ മക്കളെന്ന നിലയിൽ ദശലക്ഷക്കണക്കിന് ആളുകളുടെ ഹൃദയത്തെ സ്പർശിക്കാൻ സഹായിക്കുകയും ചെയ്യുമ്പോൾ, ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കുകയും നിങ്ങളുടെ വീട് പണിയുകയും ചെയ്യുമെന്ന് അറിയുക.

PRAYER: 
പ്രിയ കർത്താവേ, എന്നെ വർദ്ധിപ്പിക്കുമെന്നുള്ള അങ്ങയുടെ വാഗ്‌ദത്തത്തിന് ഞാൻ നന്ദി പറയുന്നു. അങ്ങ് വർദ്ധനവിന്റെ ദൈവവും എല്ലാ അനുഗ്രഹങ്ങളുടെയും ഉറവിടവുമാണ്. ക്രിസ്തുവിൻ്റെ രക്തത്തിലൂടെ അങ്ങയോട് കൂടുതൽ അടുക്കാനും എല്ലാ ദിവസവും  അങ്ങയോടൊപ്പം ആനന്ദിക്കാനും എന്നെ സഹായിക്കേണമേ. അങ്ങിൽ ആളുകളെ കെട്ടിപ്പടുക്കുന്നതിനും അങ്ങയുടെ ഹൃദയത്തെ സന്തോഷിപ്പിക്കുന്നതിനും സഹായിക്കുന്നതിന് ശുശ്രൂഷയ്‌ക്കൊപ്പം നിൽക്കാനും അങ്ങയുടെ വേലയ്ക്ക് സംഭാവന നൽകാനും ഉദാരമായ ഒരു ഹൃദയത്തിനായി ഞാൻ അപേക്ഷിക്കുന്നു. കർത്താവേ, ഞാൻ ഇപ്പോൾതന്നെ എന്നെ അങ്ങേക്ക് സമർപ്പിക്കുമ്പോൾ, അങ്ങയുടെ അനുഗ്രഹത്തിൻ്റെ കരം എൻ്റെ മേൽ വന്ന് എൻ്റെ ജീവിതത്തിൽ ഒരു ദൈവിക വർദ്ധനവിന് കാരണമാകട്ടെ, അങ്ങനെ ഞാൻ ആയിരമായി വളരുകയും എല്ലാവർക്കും അനുഗ്രഹമായി തുടരുകയും ചെയ്യും. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.