Prayers of the Righteous are Powerful

Sis. Stella Dhinakaran

My precious child of God, I greet you in the name of our mighty Saviour, Jesus Christ! Today’s promise I Peter 3:12 says, “For the eyes of the LORD are on the righteous, and His ears are open to their prayers.” Today, being a special day - the Pentecostal Sunday, you will be blessed with God’s abundant blessings.  On this day of Pentecost, the people who dedicated their lives to be righteous received the anointing of the Lord Jesus Christ. Similarly, when you lead a righteous life, the Lord will surely bless you with His abundant blessing. How do you become righteous? When you look unto the Lord Jesus Christ and decide to get cleansed from your sinful life! The moment you seek the Lord’s mercy and forgiveness, He is ready to forgive you and give you a brand-new life for the eyes of the Lord are on the righteous and His ears are attentive to their prayer. So, dear child of God, your first step to righteousness is to self-examine your life. Ask yourself “Am I a righteous person?” If you feel you need forgiveness from the Lord, ask Him and He will cleanse you with His blood and will forgive you. Seek the Lord’s help to overcome every darkness and He will send you all the help you need from heaven (Psalm121:1 & 2). 

When you thus cleanse your life and start to lead a righteous life, the Lord will be gracious to hear ALL your prayers. Ephesians 3:20 promises that “God is able to do exceedingly abundantly above all that we ask or think, according to the power that works in us.” In Psalm 91:14 &15 the Lord says, “Because he has set his love upon Me, therefore I will deliver him; he shall call upon Me, and I will answer him.” Also, Psalm 34:15 clearly states that “God’s eyes are always open to the cry of the righteous. So, my dear child of God, lead a righteous life before God. He is always ready to forgive you and give you a brand-new start. When you cry unto Him as a righteous person, He will surely answer all your cries. So, be courageous and expect great things from the Lord!

PRAYER:

Righteous heavenly Father, thank You for Your wonderful promise. Lord, even as I pray, help me to be a righteous person who will always seek Your holiness and presence. Your Word says that the prayers of the righteous are powerful and effective. Lord, cleanse me with Your precious blood and forgive my sins. Make me whole. Grant me a brand-new life that will bring glory and honour to Your name. Thank You, Lord, for You are my helper. Precious Saviour, Your ears are always attentive to my cries. Surely, You will bless me with Your abundant blessings.   

In Jesus’ name, I pray. Amen.

நன்மையான பலனை பெற்றுக்கொள்ளுங்கள்

Sis. Stella Dhinakaran

எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் வல்லமையுடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது" (1 பேதுரு 3:12) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும். பெந்தெகொஸ்தே திருநாளாகிய இந்த விசேஷித்த ஞாயிறன்று தேவன் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பாராக.
தங்கள் வாழ்க்கை நீதியானதாய் இருக்கும்படி அர்ப்பணித்தவர்கள் இந்த பெந்தெகொஸ்தே நாளில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அபிஷேத்தை பெற்றுக்கொண்டார்கள். அதேவண்ணமாக, நீங்கள் நீதியாய் வாழும்போது ஆண்டவர் நிச்சயமாய் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பார். நீதிமானாய் மாறுவது எப்படி? பாவ வாழ்க்கையிலிருந்து சுத்திகரிக்கப்படவேண்டுமென்று நீங்கள் தீர்மானித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாடி, அவரது இரக்கத்தையும் மன்னிப்பையும் தேடும்போது, அவர் உங்களை மன்னித்து, புதிய ஜீவியத்தை தருவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். நீதிமான்களின்மேல் கர்த்தருடைய கண்கள் நோக்கமாயிருக்கிறது. அவரது செவிகள், அவர்களுடைய கூப்பிடுதலுக்கு எப்போதும் திறந்திருக்கிறது. ஆகவே, அருமையான தேவ பிள்ளையே, நீதிமானாவதற்கு, முதலாவதாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். "நான் நீதியாயிருக்கிறேனா?" என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். ஆண்டவரின் மன்னிப்பைப் பெறவேண்டுமென்று நீங்கள் உணர்ந்தால், அவரிடம் கேளுங்கள்; அவர் தமது இரத்தத்தால் உங்களை கழுவி, உங்களை மன்னிப்பார். எல்லா இருளையும் மேற்கொள்வதற்கு அவருடைய உதவியை நாடுங்கள்; அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார் (சங்கீதம் 121:1,2).
வாழ்க்கை சுத்திகரிக்கப்பட்டு நீங்கள் நீதியாய் வாழ தொடங்கும்போது, உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றையும் கேட்பதற்கு ஆண்டவர் கிருபை மிகுந்தவராயிருப்பார். "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. மட்டுமல்ல, "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" (சங்கீதம் 91:14,15) என்றும் "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது" (சங்கீதம் 34:15) என்று வேதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு அன்பான தேவ பிள்ளையே கர்த்தருக்கு முன்பாக நீதிமானாய் வாழுங்கள். உங்களை மன்னிப்பதற்கும், புதிய ஜீவியத்தை அளிப்பதற்கும் அவர் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறார். நீதிமானாய் நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் நிச்சயமாகவே உங்கள் கூப்பிடுதலுக்கு பதிலளிப்பார். ஆகவே, தைரியமாயிருங்கள்; ஆண்டவரிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்.
ஜெபம்: நீதிபரராகிய பரம தகப்பனே, நீர் கொடுத்துள்ள அருமையான வாக்குத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் ஜெபிக்கும் இந்த நேரத்தில், எப்போதும் உம்முடைய பரிசுத்தத்தையும் சமுகத்தையும் நாடும் நீதிமானாக விளங்குவதற்கு எனக்கு உதவி செய்யும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று உம்முடைய வசனம் கூறுகிறது. ஆண்டவரே, என்னை உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி, என் பாவங்களை மன்னித்தருளும். நான் பூரண மனுஷனாக விளங்கும்படி செய்யும். உம்முடைய நாமத்திற்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வரும் புதிய ஜீவியத்தை எனக்கு தாரும். நீர் எனக்கு ஒத்தாசை செய்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கூப்பிடுதலுக்கு உம் செவிகள் எப்போதும் திறந்திருக்கின்றன. நீர் நிச்சயமாய் என்னை மிகவும் ஆசீர்வதிப்பீர். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

నీతిమంతుల ప్రార్థనలు బలమైనవి!

Sis. Stella Dhinakaran

నా అమూల్యమైన దేవుని బిడ్డలారా, మన ప్రభువును ప్రియ రక్షకుడైన యేసుక్రీస్తు నామమున మీకు శుభములు తెలియజేయుచున్నాను. నేడు వాగ్దానంగా 1 పేతురు 3:12వ వచనంలో ఈలాగున చెప్పబడియున్నది,  ప్రభువు కన్నులు నీతిమంతుల మీదను, ఆయన చెవులు వారి ప్రార్థనల వైపునను ఉన్నవి గాని ప్రభువు ముఖము కీడు చేయువారికి విరోధముగా ఉన్నది. అవును ఈ రోజు, ప్రత్యేకమైన ఒక దినము - పెంతెకోస్తు ఆదివారం.

కనుకనే, నేడు దేవుని సమృద్ధియైన దీవెనలతో మీరు ఆశీర్వదించబడతారు.


నా ప్రియులారా, ఈ పెంతెకోస్తు దినమున, నీతిమంతులుగా జీవించడానికి తమ జీవితాలను సమర్పించుకున్న వారందరు ప్రభువైన యేసుక్రీస్తు అభిషేకంను పొందుకుంటారు. నీతిమంతులుగా మీరు ఆయనకు మొరపెట్టినప్పుడు, ఆయన మీ మొరలన్నిటికీ తప్పకుండా జవాబిస్తాడు. కాబట్టి, ధైర్యంగా ఉండండి మరియు ప్రభువు నుండి గొప్ప కార్యాలను ఎదురు చూడండి. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

Prayer:

ప్రార్థన: నీతిమంతుడవైన మా పరలోకపు తండ్రీ, నీ అద్భుతమైన వాగ్దానానికై నీకు వందనాలు. ప్రభువా, మేము నీ సన్నిధిలో ప్రార్థిస్తున్నప్పుడు కూడా, ఎల్లప్పుడూ నీ పవిత్రతను మరియు


సన్నిధిని కోరుకునే నీతిమంతులముగా ఉండటానికి మాకు సహాయం చేయుము. నిశ్చయంగా, నీ యొక్క సమృద్ధియైన ఆశీర్వాదాలను నీవు మాకు అనుగ్రహించుమని మా ప్రభువును ప్రియ రక్షకుడైన యేసుక్రీస్తు నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్. అదేవిధంగా, మీరు నీతివంతమైన జీవితాన్ని గడుపుచున్నప్పుడు, ప్రభువు తన సమృద్ధిగల ఆశీర్వాదములతో మిమ్మల్ని నిశ్చయంగా నింపి ఆశీర్వదిస్తాడు. మీరు ఎలా నీతిమంతులుగా జీవిస్తారు? మీరు ప్రభువైన యేసుక్రీస్తు వైపు చూసి, మీ పాపపు జీవితం నుండి పరిశుద్ధపరచాలని నిర్ణయించుకున్నప్పుడు, మీరు ప్రభువు యొక్క కృపను మరియు క్షమాపణను కోరిన తక్షణమే, ఆయన మిమ్మల్ని క్షమించి, మీకు నూతన జీవితాన్ని ఇవ్వడానికి సిద్ధంగా ఉన్నాడు. ఎందుకంటే, ప్రభువు కన్నులు నీతిమంతుల మీదను, ఆయన చెవులు వారి ప్రార్థనల వైపునను ఉన్నవి. కాబట్టి, నా ప్రియమైన దేవుని బిడ్డలారా, నీతికి మీ మొదటి అడుగు మీ జీవితాన్ని స్వీయ-పరిశీలన చేసుకోవడం అవుతుంది. నేను నీతిమంతుడనా?; అని మిమ్మల్ని మీరు ప్రశ్నించుకోండి. మీకు ప్రభువు నుండి క్షమాపణ అవసరమని మీరు తలంచినట్లయితే, ఆయనను అడగండి మరియు ఆయన తన రక్తంతో

మిమ్మల్ని కడిగి, పరిశుద్ధపరచి మరియు మిమ్మల్ని క్షమిస్తాడు. కొండలతట్టు నా కన్ను లెత్తుచున్నాను నాకు సహాయము ఎక్కడనుండి వచ్చును? యెహోవా వలననే నాకు సహాయము కలుగును ఆయన భూమ్యాకాశములను సృజించినవాడు (కీర్తనలు 121:1,2) అన్న వచనముల ప్రకారము మీ జీవితంలో ఉన్న ప్రతి చీకటిని అధిగమించడానికి ప్రభువు సహాయాన్ని కోరండి మరియు ఆయన మీకు అవసరమైన సహాయాన్ని పరలోకము నుండి

పంపుతాడు.


నా ప్రియులారా, నేడు మీరు ఈ విధంగా మీ జీవితాన్ని పరిశుద్ధపరచుకొని, నీతివంతమైన జీవితాన్ని గడుపుటకు ప్రారంభించినప్పుడు, మీ ప్రార్థనలన్నింటిని వినడానికి ప్రభువు దయతో మీ యొద్దనున్నాడు. మనలో కార్యసాధకమైన తన శక్తి చొప్పున మనము అడుగువాటన్నిటికంటెను, ఊహించువాటన్నిటికంటెను అత్యధికముగా చేయ శక్తిగల దేవునికి స్తోత్రము (ఎఫెసీయులకు 3:20) అని వాగ్దానం చేయబడినట్లుగానే, మనలో క్రియ చేయ శక్తిగల దేవుడు మనం అడుగువాటన్నిటికి లేదా ఊహించు వాటన్నిటికంటే అత్యధికంగా చేయగల సమర్థుడు. మరియు అతడు నన్ను ప్రేమించుచున్నాడు గనుక నేనతని తప్పించెదను అతడు నా నామము నెరిగినవాడు గనుక నేనతని ఘనపరచెదను, అతడు నాకు మొఱ్ఱపెట్టగా నేనతనికి ఉత్తరమిచ్చెదను శ్రమలో నేనతనికి తోడై యుండెదను అతని విడిపించి అతని గొప్ప చేసెదను  కీర్తనలు 121:1,2లో చెప్పబడినట్లుగానే, కీర్తనలు 34:15లో కూడ, యెహోవా దృష్టి నీతిమంతుల మీద నున్నది. ఆయన చెవులు వారి మొరలకు ఒగ్గియున్నవి అని స్పష్టంగా చెప్పబడియున్నది. కాబట్టి, నా ప్రియమైన దేవుని బిడ్డలారా, దేవుని యెదుట నీతివంతమైన జీవితాన్ని గడిపినట్లయితే, ఆయన మిమ్మల్ని క్షమించడానికి మరియు మీకు నూతన జీవిత ప్రారంభాన్ని అనుగ్రహించడానికి ఎల్లప్పుడూ సిద్ధంగా ఉన్నాడు. నీతిమంతులుగా మీరు ఆయనకు మొరపెట్టినప్పుడు, ఆయన మీ మొరలన్నిటికీ తప్పకుండా జవాబిస్తాడు. కాబట్టి, ధైర్యంగా ఉండండి మరియు ప్రభువు నుండి గొప్ప కార్యాలను ఎదురు చూడండి. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.


ప్రార్థన:

నీతిమంతుడవైన మా పరలోకపు తండ్రీ, నీ అద్భుతమైన వాగ్దానానికై నీకు వందనాలు. ప్రభువా, మేము నీ సన్నిధిలో ప్రార్థిస్తున్నప్పుడు కూడా, ఎల్లప్పుడూ నీ పవిత్రతను మరియు సన్నిధిని కోరుకునే నీతిమంతులముగా ఉండటానికి మాకు సహాయం చేయుము. దేవా, నీతిమంతుల ప్రార్థనలు శక్తివంతమైనవి మరియు ప్రభావవంతమైనవి అని నీ వాక్యం చెప్పినట్లుగానే, మేము నీతిమంతులముగాను మరియు మా ప్రార్థనలు కూడ బలమైనవిగా మారుటకు అట్టి కృపను మాకు దయచేయుము. ప్రభువా, నీ అమూల్యమైన రక్తంతో మమ్మును కడిగి పరిశుద్ధపరచి మా పాపాలను క్షమించుము. దేవా, మమ్మును సంపూర్ణంగా మార్చి, నీ నామానికి మహిమ మరియు ఘనతను తీసుకొని వచ్చే నూతన జీవితాన్ని మాకు అనుగ్రహించుము. యెహోవా దేవా, నీవే మా సహాయకుడివి. అమూల్యమైన రక్షకుడవైన యేసయ్యా, ఎల్లప్పుడు నీ చెవులు మా ప్రార్థనల వైపు చెవియొగ్గి ఉండునట్లుగాను, నిశ్చయంగా, నీ యొక్క సమృద్ధియైన ఆశీర్వాదాలను నీవు మాకు అనుగ్రహించుమని మా

ప్రభువును ప్రియ రక్షకుడైన యేసుక్రీస్తు నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

धर्मीजन की प्रार्थनाएँ प्रभावशाली होती हैं

Sis. Stella Dhinakaran

परमेश्वर के मेरे अनमोल बच्चे, मैं आपको हमारे पराक्रमी उद्धारकर्ता, यीशु मसीह के नाम से नमस्कार करती हूं! आज की प्रतिज्ञा 1 पतरस 3:12 कहता है, ‘‘क्योंकि यहोवा की आंखें धर्मियों पर लगी रहती हैं, और उसके कान उनकी विनती की ओर लगे रहते हैं।’’ आज, एक विशेष दिन होने के नाते - पिन्तेकुस्त रविवार, आप परमेश्वर की प्रचुर आशीषों से आशीषित होंगे। पिन्तेकुस्त के इस दिन, जिन लोगों ने धर्मी होने के लिए अपना जीवन समर्पित किया, उन्होंने प्रभु यीशु मसीह का अभिषेक प्राप्त किया। इसी तरह, जब आप एक धर्मी जीवन जीते हैं, तो प्रभु निश्चित रूप से आपको अपनी बहुतायत की आशीष देगा। आप धर्मी कैसे बनते हैं? जब आप प्रभु यीशु मसीह की ओर देखते हैं और अपने पापी जीवन से शुद्ध होने का निर्णय लेते हैं! जिस क्षण आप प्रभु की दया और क्षमा चाहते हैं, वह आपको क्षमा करने और आपको एक नया जीवन देने के लिए तैयार है क्योंकि प्रभु की आंखें धर्मियों पर हैं और उसके कान उनकी प्रार्थना पर ध्यान देते हैं। इसलिए, परमेश्वर के प्रिय बच्चे, धार्मिकता की ओर आपका पहला कदम अपने जीवन की आत्म-जांच करना है। अपने आप से पूछें क्या मैं एक धर्मी व्यक्ति हूँ? यदि आपको लगता है कि आपको प्रभु से क्षमा की आवश्यकता है, तो उससे मांगें और वह आपको अपने लहू से शुद्ध करेगा और आपको क्षमा करेगा। हर अंधकार को दूर करने के लिए प्रभु की मदद मांगें और वह आपको स्वर्ग से हर तरह की मदद भेजेगा (भजन संहिता 121:1 और 2) जब आप इस प्रकार अपने जीवन को शुद्ध करते हैं और एक धर्मी जीवन जीना शुरू करते हैं, तो प्रभु आपकी सभी प्रार्थनाओं को सुनने के लिए अनुग्रहित होंगे। इफिसियों 3:20 प्रतिज्ञा करता है कि परमेश्वर हमारी बिनती और समझ से कहीं अधिक काम करने में सामर्थी है, उस सामर्थ के अनुसार जो हम में कार्य करता है। भजन संहिता 91:14 और 15 में यहोवा कहता है, उसने मुझ से जो प्रेम किया है, इसलिए मैं उसको छुड़ाऊंगा; वह मुझे पुकारेगा, और मैं उसकी सुनूंगा। साथ ही, भजन संहिता 34:15 स्पष्ट रूप से कहता है कि प्रभु की आंखें सदा धर्मियों की दोहाई की ओर लगी रहती हैं। इसलिए, परमेश्वर के मेरे प्रिय बच्चों, परमेश्वर के सामने एक धर्मी जीवन व्यतीत करें। वह आपको क्षमा करने और आपको एक नई शुरुआत देने के लिए हमेशा तैयार रहता है। जब आप एक धर्मी व्यक्ति के रूप में उसकी दोहाई देंगे, तो वह निश्चित रूप से आपकी सभी पुकार का उत्तर देगा। इसलिए, साहसी बनें और प्रभु से बड़ी चीजों की अपेक्षा करें!

प्रार्थना:

धर्मी स्वर्गीय पिता, आपकी इस अद्भुत प्रतिज्ञा के लिए धन्यवाद। हे प्रभु, जैसा कि मैं प्रार्थना करती हूं, मुझे एक धर्मी व्यक्ति बनने में मदद करें जो हमेशा आपकी पवित्रता और उपस्थिति की तलाश करे। आपका वचन कहता है कि धर्मियों की प्रार्थनाएँ सामर्थी और प्रभावशाली होती हैं। हे प्रभु, अपने बहुमूल्य लहू से मुझे शुद्ध करें और मेरे पापों को क्षमा करें, मुझे पूर्ण करें। मुझे एक बिल्कुल नया जीवन प्रदान करें जो आपके नाम को महिमा और सम्मान दिलाए। धन्यवाद, प्रभु, कि आप मेरे सहायक हैं। अनमोल उद्धारकर्ता, आपके कान हमेशा मेरी पुकार पर ध्यान देते हैं। निश्चय ही, आप मुझे अपनी बहुतायत की आशीषों से आशीषित करेगा। यीशु के नाम में, मैं प्रार्थना करती हूँ। आमीन।

നീതിമാന്മാരുടെ പ്രാർത്ഥനകൾ ശക്തമാണ് tamil

Sis. Stella Dhinakaran

എന്റെ വിലയേറിയ ദൈവപൈതലേ, നമ്മുടെ ബലവും രക്ഷകനുമായ  യേശുക്രിസ്തുവിന്റെ നാമത്തിൽ ഞാൻ നിങ്ങൾക്ക് വന്ദനം പറയുന്നു! ഇന്നത്തെ വാഗ്ദത്തമായ I പത്രൊസ് 3:12 - ൽ പറയുന്നു, “കർത്താവിന്റെ കണ്ണു നീതിമാന്മാരുടെ മേലും അവന്റെ ചെവി അവരുടെ പ്രാർത്ഥനെക്കും തുറന്നിരിക്കുന്നു." ഇന്ന്, ഒരു പ്രത്യേക ദിനമായ - പെന്തക്കോസ്ത് ഞായറാഴ്ച,യായതിനാൽ നിങ്ങൾ ദൈവത്തിന്റെ സമൃദ്ധമായ അനുഗ്രഹങ്ങളാൽ അനുഗ്രഹിക്കപ്പെടും.

ഈ പെന്തക്കോസ്ത് ദിനത്തിൽ, നീതിമാന്മാരാകാൻ ജീവിതം സമർപ്പിച്ച ആളുകൾക്ക് കർത്താവായ യേശുക്രിസ്തുവിന്റെ അഭിഷേകം ലഭിച്ചു. അതുപോലെ, നിങ്ങൾ നീതിനിഷ്‌ഠമായ ജീവിതം നയിക്കുമ്പോൾ, കർത്താവ് തീർച്ചയായും അവന്റെ സമൃദ്ധമായ അനുഗ്രഹത്താൽ നിങ്ങളെ അനുഗ്രഹിക്കും. നിങ്ങൾ എങ്ങനെയാണ് നീതിമാനാകുന്നത്? നിങ്ങൾ കർത്താവായ യേശുക്രിസ്തുവിങ്കലേക്ക് നോക്കുകയും നിങ്ങളുടെ പാപപൂർണമായ ജീവിതത്തിൽ നിന്ന് ശുദ്ധീകരിക്കപ്പെടാൻ തീരുമാനിക്കുകയും ചെയ്യുമ്പോൾ തന്നെ! നിങ്ങൾ കർത്താവിന്റെ കരുണയും ക്ഷമയും തേടുന്ന നിമിഷം, അവൻ നിങ്ങളോട് ക്ഷമിക്കാനും നിങ്ങൾക്ക് ഒരു പുതിയ ജീവിതം നൽകാനും തയ്യാറാണ്. കാരണം കർത്താവിന്റെ കണ്ണുകൾ നീതിമാന്മാരുടെ മേലും അവന്റെ ചെവി അവരുടെ പ്രാർത്ഥനെക്കും ശ്രദ്ധിച്ചിരിക്കും. അതിനാൽ, പ്രിയ  ദൈവപൈതലേ, നീതിയിലേക്കുള്ള നിങ്ങളുടെ ആദ്യപടി നിങ്ങളുടെ ജീവിതത്തെ സ്വയം പരിശോധിക്കലാണ്. "ഞാൻ ഒരു നീതിമാനാണോ?" എന്ന് സ്വയം ചോദിക്കുക. നിങ്ങൾക്ക് കർത്താവിൽ നിന്ന് പാപമോചനം ആവശ്യമാണെന്ന് തോന്നുന്നുവെങ്കിൽ, അവനോട് ചോദിക്കുക, അവൻ തന്റെ രക്തത്താൽ നിങ്ങളെ ശുദ്ധീകരിക്കുകയും നിങ്ങളോട് ക്ഷമിക്കുകയും ചെയ്യും. എല്ലാ അന്ധകാരങ്ങളെയും തരണം ചെയ്യാൻ കർത്താവിന്റെ സഹായം തേടുക, സ്വർഗത്തിൽ നിന്ന് അവൻ നിങ്ങൾക്ക് എല്ലാ സഹായവും അയച്ചുതരും (സങ്കീർത്തനം 121:1, 2).

അങ്ങനെ നിങ്ങൾ നിങ്ങളുടെ ജീവിതം ശുദ്ധീകരിക്കുകയും നീതിനിഷ്‌ഠമായ ജീവിതം നയിക്കാൻ തുടങ്ങുകയും ചെയ്യുമ്പോൾ, നിങ്ങളുടെ എല്ലാ പ്രാർത്ഥനകളും കേൾക്കാൻ കർത്താവ് കൃപ കാണിക്കും. എഫെസ്യർ 3:20 അത് വാഗ്ദാനം ചെയ്യുന്നു, 'നാം ചോദിക്കുന്നതിലും നിനെക്കുന്നതിലും അത്യന്തം പരമായി ചെയ്‍വാൻ നമ്മിൽ വ്യാപരിക്കുന്ന ദൈവത്തിന്റെ ശക്തിയാൽ കഴിയുന്നു' സങ്കീർത്തനം 91:14,15-ൽ കർത്താവ് പറയുന്നു, "അവൻ എന്നോടു പറ്റിയിരിക്കയാൽ ഞാൻ അവനെ വിടുവിക്കും; അവൻ എന്നെ വിളിച്ചപേക്ഷിക്കും; ഞാൻ അവന്നു ഉത്തരമരുളും." കൂടാതെ, സങ്കീർത്തനം 34:15 - ൽ വ്യക്തമായി പറയുന്നു,"യഹോവയുടെ കണ്ണു നീതിമാന്മാരുടെ മേലും അവന്റെ ചെവി അവരുടെ നിലവിളിക്കും തുറന്നിരിക്കുന്നു." അതിനാൽ, എന്റെ പ്രിയ ദൈവപൈതലേ, ദൈവമുമ്പാകെ നീതിനിഷ്‌ഠമായ ജീവിതം നയിക്കുക. നിങ്ങളോട് ക്ഷമിക്കാനും നിങ്ങൾക്ക് ഒരു പുതിയ തുടക്കം നൽകാനും അവൻ എപ്പോഴും തയ്യാറാണ്. ഒരു നീതിമാനെപ്പോലെ നിങ്ങൾ അവനോട് നിലവിളിക്കുമ്പോൾ, അവൻ തീർച്ചയായും നിങ്ങളുടെ എല്ലാ നിലവിളികൾക്കും ഉത്തരം നൽകും. അതിനാൽ, ധൈര്യമുള്ളവരായിരിക്കുക, കർത്താവിൽ നിന്ന് വലിയ കാര്യങ്ങൾ പ്രതീക്ഷിക്കുക!

PRAYER: നീതിമാനായ സ്വർഗ്ഗീയ പിതാവേ, അങ്ങയുടെ അത്ഭുതകരമായ വാഗ്ദാനത്തിന് നന്ദി. കർത്താവേ, ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നതുപോലെ, എപ്പോഴും അങ്ങയുടെ വിശുദ്ധിയും സാന്നിധ്യവും തേടുന്ന ഒരു നീതിമാനാകാൻ എന്നെ സഹായിക്കണമേ. നീതിമാന്മാരുടെ പ്രാർത്ഥനകൾ ശക്തവും ഫലപ്രദവുമാണെന്ന് അങ്ങയുടെ വചനം പറയുന്നു. കർത്താവേ, അങ്ങയുടെ വിലയേറിയ രക്തത്താൽ എന്നെ ശുദ്ധീകരിക്കുകയും എന്റെ പാപങ്ങൾ ക്ഷമിക്കുകയും ചെയ്യേണമേ. എന്നെ തികഞ്ഞവനാക്കേണമേ. അങ്ങയുടെ നാമത്തിന് മഹത്വവും ബഹുമാനവും കൊണ്ടുവരുന്ന ഒരു പുതിയ
ജീവിതം എനിക്ക് നൽകേണമേ. നന്ദി, കർത്താവേ, അങ്ങ് എന്റെ സഹായിയാണ്. വിലയേറിയ രക്ഷകനേ, അങ്ങയുടെ ചെവി എപ്പോഴും എന്റെ നിലവിളികളിൽ ശ്രദ്ധിക്കുന്നു. തീർച്ചയായും, അങ്ങയുടെ സമൃദ്ധമായ അനുഗ്രഹങ്ങളാൽ അങ്ങ് എന്നെ അനുഗ്രഹിക്കും.

യേശുവിന്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ