Loading...
12 Jul
நீங்கள் கனம் பெற்றவர்கள்!
Dr. Paul Dhinakaran

நாம் தேவ சாயலில் படைக்கப்பட்டிருப்பதே உண்மையான கனம். நீங்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் கனம்பெற்றவர்கள்.

Read More
11 Jul
தேவனுடைய வார்த்தை நிறைவேறும்!
Shilpa Dhinakaran

தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் வல்லமையுள்ளது. தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளால் அனைத்தும் உண்டானது.

Read More
10 Jul
இயேசுவின்மீது கட்டப்படுங்கள்!
Sis. Stella Dhinakaran

நம்முடைய அஸ்திபாரம் ஆண்டவர்மீது உறுதியாக இருக்க வேண்டும். நம்முடைய தேவைகளுக்காக எப்பொழுதும் அவரையே சார்ந்திருக்க வேண்டும்.

Read More
09 Jul
முழுமையான ஆசீர்வாதம்!
Dr. Paul Dhinakaran

சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களால் மட்டும் வரலாற்றை மாற்றிவிட முடியாது. இந்த உலகத்தை வடிவமைப்பதற்கு நீங்களும் தேவகரத்தில் ஒரு கருவியாயிருக்கிறீர்கள்.

Read More
08 Jul
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்!
Bro. D.G.S Dhinakaran

கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தருடைய செவி மந்தமாகவில்லை. அவர் உங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் காண்கிறவர். ஏற்ற நேரத்தில் அவர் உங்களுக்கு மகிழ்ச்சியையும், களிப்பையும் திரும்பத்தருவார்.

Read More
07 Jul
தேவ கிருபையை தேடுங்கள்!
Sis. Stella Dhinakaran

ஆண்டவர் தம்முடைய பக்தர்களுக்கு, தம்மை அறிந்தவர்களுக்கு, தேடுபவர்களுக்கு, இந்த தெய்வீகக் கிருபையை இலவசமாக, பூரணமாய் அருளிசெய்கிறார்.

Read More
06 Jul
நீர் என்னை காண்கிற தேவன்!
Sis. Evangeline Paul Dhinakaran

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் தேவன் எவ்வளவு அற்புதமாக மாற்றுகிறார் என்பதை நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் நம்மை காண்கிற தேவன் நம்மோடிருக்கிறார்.

Read More
05 Jul
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்!
Dr. Paul Dhinakaran

நாம் மற்றவர்களுக்கு இலவசமாய் கொடுக்கும்படியாகவே, தேவன் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை இலவசமாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு தேவபிள்ளைகளும் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

Read More
04 Jul
கர்த்தர் உங்களை இரட்சிப்பார்!
Stella Ramola

உங்கள் எதிர்காலம், வேலை, குடும்ப வாழ்க்கை மற்றும் கல்வியை குறித்து நீங்கள் பயப்படுகிறீர்களா? தேவன் இன்று உங்களைப்பார்த்து “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.

Read More
03 Jul
தேவையுள்ளவர்களை நினைக்கிற கர்த்தர்!
Sis. Stella Dhinakaran

நிந்தை மற்றும் அவமானத்தின் பாதையில் நாம் கடந்து செல்லாவிட்டால், தேவன் நமக்காக வைத்திருக்கும் மகிமையான காரியங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. உங்கள் வாழ்க்கையை குறித்து தேவன் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

Read More