Loading...
11 Oct
சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்கும் அன்பு!
Bro. D.G.S Dhinakaran

உங்களுக்காக தன் ஜீவனையே கொடுத்த இந்த அன்பு நண்பரை உங்கள் இதய தெய்வமாக ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.

Read More
10 Oct
நம்மைக் காண்கிற தேவன்!
Sis. Stella Dhinakaran

நீங்கள் தேவனை வாஞ்சையோடு தேடினால், அவர் உங்கள் அருகிலேயும் வந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

Read More
09 Oct
ஆரோக்கியமான தண்ணீர்!
Sis. Evangeline Paul Dhinakaran

ஆண்டவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி, உங்களுக்கு சுகத்தைக் கொடுத்து, ஆரோக்கியமான தண்ணீராக மாற்றுவார்.

Read More
08 Oct
இரண்டு மடங்கு கனப்படுத்துவார்!
Dr. Paul Dhinakaran

பிரியமானவர்களே! நீங்கள் அனுபவித்த வெட்கத்திற்கு பதிலாக தேவன் உங்களை இரண்டு மடங்கு கனப்படுத்துவார்.

Read More
07 Oct
பரிபூரண ஆனந்தம்!
Samuel Dhinakaran

பரிசுத்த ஆவியானவருக்கு நீங்கள் இடம் கொடுக்கும்போது, பரிபூரண ஆனந்தம் நம் உள்ளத்தை நிரப்பும்.

Read More
06 Oct
கர்த்தருக்குக் காத்திருத்தல்!
Sis. Stella Dhinakaran

பிரியமானவர்களே! ஆண்டவருக்குக் காத்திருந்து ஜெபிக்கும் பொழுது அவர் உங்களை ஏற்றக்காலத்தில் உயர்த்துவார்.

Read More
05 Oct
சமாதான காரணர்!
Dr. Paul Dhinakaran

பிரியமானவர்களே! சமாதான காரணராகிய இயேசு சிலுவையில் பட்ட பாடுகளினால் நமக்கு தெய்வீக சமாதானத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.

Read More
04 Oct
தேவ இரக்கமும் மனதுருக்கமும்!
Bro. D.G.S Dhinakaran

நீங்கள் அற்புதங்களை பெறவேண்டுமானால், தேவனுடைய மனதுருக்கத்தை முதலாவது பெற்றுக்கொள்ளுங்கள்.

Read More
03 Oct
குணமாக்கும் தண்ணீர்!
Sis. Evangeline Paul Dhinakaran

பிரியமானவர்களே! தேவாதி தேவன் நம் சரீரத்தை, ஆத்துமாவைக் குணமாக்குகிறவர், தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் நம்மை செழிப்பாக்குகிறவர்.

Read More
02 Oct
இயேசுவின் கண்ணீர்!
Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே! உங்கள் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று இயேசு உங்களுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்.

Read More