Loading...
09 Jul
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்!
Dr. Paul Dhinakaran

உங்கள் தேவைகளை நம்பிக்கையுடன் இயேசுவின் நாமத்தில் கேளுங்கள் அவர் நிச்சயமாக பதில் தருவார்.

Read More
08 Jul
தீங்கிற்கு விலக்கி காக்கிற தேவன்!
Dr. Paul Dhinakaran

இயேசு கிறிஸ்துவைப்போல உங்களை பகைக்கிறவர்களையும் நேசியுங்கள் அப்பொழுது தீங்கு உங்களை அணுகாதபடி அவர் பாதுகாப்பார்.

Read More
07 Jul
தேவனே நமது அடைக்கலம்!
Dr. Paul Dhinakaran

அடைக்கல நாதராகிய இயேசு சிறுமையானவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.

Read More
06 Jul
தேவன் நமக்கு பலத்த துருகம்!
Sis. Evangeline Paul Dhinakaran

தேவன் உங்களுக்கு பலத்த துருகமாயிருக்கிறபடியால், உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை நினைத்து நீங்கள் கலங்கவேண்டாம்.

Read More
05 Jul
குறைவுகளை நிறைவாக்குகிற தேவன்!
Bro. D.G.S Dhinakaran

குறைவுகளை நிறைவாக்குகிற தேவன்தாமே நீங்கள் கேட்டக்கொண்டவைகளை தந்து நிச்சயமாக உங்களை நிறைவாக்குவார்.

Read More
04 Jul
நீங்கள் வெட்கப்படுவதில்லை!
Dr. Paul Dhinakaran

நீங்கள் வெட்கப்பட்ட அதே இடத்தில் கர்த்தர் உங்களை இரண்டு மடங்கு உயர்த்துவார்.

Read More
03 Jul
தேவனுடைய வார்த்தை மாறாதது!
Sis. Stella Dhinakaran

“என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்”(சங்கீதம் 89:34)

Read More
02 Jul
கர்த்தர் உங்களோடு இருப்பார்!
Sis. Stella Dhinakaran

“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” ஏசாயா 43:2

Read More
01 Jul
நீங்கள் ஆண்டவருக்கு விலையேறப்பெற்றவர்கள்!
Dr. Paul Dhinakaran

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3

Read More
30 Jun
ஆபத்தில் விடுதலை!
Stella Ramola

ஆபத்தில் அருந்துணையான தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் உங்களை விடுவித்து காத்துக்கொள்வார்.

Read More