Loading...
29 Jul
கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கிறார்!
Dr. Paul Dhinakaran

தேவன் உங்கள் நடுவிலிருந்து வல்லமையான காரியங்களையும் அற்புதங்களையும் செய்வார்.

Read More
28 Jul
கிறிஸ்துவுக்குள் ஜெயம்!
Dr. Paul Dhinakaran

இயேசு நமக்காக உபத்திரவங்களை சகித்து சிலுவையில் ஜெயமெடுத்தார்.

Read More
27 Jul
நொறுங்குண்டவரை குணமாக்கும் தேவன்!
Dr. Paul Dhinakaran

இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறபடியினால், அவர் உங்கள் நொறுங்குண்ட இருதயத்தை குணமாக்குவார்.

Read More
26 Jul
தேவ கிருபை!
Sis. Stella Dhinakaran

உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவ கிருபை உங்களை சூழ்ந்துகொள்ளும்படி தேவனையே சார்ந்து கொள்ளுங்கள்.

Read More
25 Jul
உங்களை விசாரிக்கிற கர்த்தர்!
Sis. Evangeline Paul Dhinakaran

சர்வ வல்லமையுள்ளவரை நீங்கள் துணையாக கொள்வீர்களானால், உங்கள் பிரச்சினைகள், தேவைகள் யாவற்றையும் அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார்.

Read More
24 Jul
வலது கரத்தினால் தாங்குகிற தேவன்!
Sis. Stella Dhinakaran

ஆண்டவரின் வலது கரம் உங்களை தாங்கும்படி அவருக்கு முன்பாக தரை மட்டும் உங்களை தாழ்த்துங்கள்.

Read More
23 Jul
கர்த்தரே உங்கள் நம்பிக்கை!
Dr. Paul Dhinakaran

எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாக்கிற கர்த்தரையே உங்கள் நம்பிக்கையாக கொண்டிருங்கள்.

Read More
22 Jul
கர்த்தர் நமக்கு வெளிச்சமாயிருக்கிறார்!
Sis. Stella Dhinakaran

உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருக்கிற தேவன்மீது நம்பிக்கையாயிருங்கள்.

Read More
21 Jul
போதித்து நடத்துகிற தேவன்!
Sis. Stella Dhinakaran

தேவனுடைய நல்லாலோசனை நம்மை போதித்து நல்வழியில் நடத்தும்.

Read More
20 Jul
கர்த்தர் உங்களை தெரிந்துகொண்டார்!
Dr. Paul Dhinakaran

உங்கள் சுயநீதியினால் அல்ல தேவநீதியினால் நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டீர்கள்.

Read More