Loading...
08 Aug
கர்த்தர் உங்களை தெரிந்துகொண்டார்!
Dr. Paul Dhinakaran

உங்களைத் தெரிந்துகொண்டு, உங்களை வழிநடத்துகிற கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

Read More
07 Aug
கர்த்தர் உங்கள்பேரில் மகிழ்ந்து களிகூருவார்!
Sis. Stella Dhinakaran

ஆண்டவர் உங்கள் பேரில் மகிழ்ந்து களிகூருகிறபடியால், அவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை மகிழ்ச்சியாக்குவார்.

Read More
06 Aug
விசுவாசித்து நடவுங்கள்!
Sis. Stella Dhinakaran

தேவனுடைய வாக்குத்தத்தங்களை நீங்கள் எந்த அளவுக்கு விசுவாசிக்கிறீர்களோ, அந்த அளவு பலனை பெறுவீர்கள்.

Read More
05 Aug
உங்களை அறிந்திருக்கும் தேவன்!
Dr. Paul Dhinakaran

உங்கள் கஷ்டங்களின் மத்தியில் நீங்கள் அமிழ்ந்து போகாதபடி உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளையும் ஆண்டவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Read More
04 Aug
உங்களை இரட்சிக்கும் தேவன்!
Dr. Paul Dhinakaran

உங்களை இரட்சிக்கும்படிக்கே, இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உங்களை இரட்சித்து தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்புவார்.

Read More
03 Aug
நம்மோடிருக்கும் தேவன்!
Dr. Paul Dhinakaran

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்றென்றும் உங்களோடிருக்கிறார். அவர் ஒருபோதும் உங்களை கைவிடுவதில்லை

Read More
02 Aug
கர்த்தர் உங்களை காப்பார்!
Dr. Paul Dhinakaran

கர்த்தரையே அண்டிக்கொள்ளுங்கள் அவர் உங்களை சகல தீங்குகளுக்கும் விலக்கிப் பாதுகாப்பார்.

Read More
01 Aug
கர்த்தர் அற்புதங்களைச் செய்வார்!
Sis. Stella Dhinakaran

கிறிஸ்து உங்கள் வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்வார்.

Read More
31 Jul
தேவன்மேல் நம்பிக்கையாயிருங்கள்!
Sis. Stella Dhinakaran

எந்நிலையிலும் கர்த்தரை மட்டுமே உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் அற்புதமானவர் என்பதை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றிக் காண்பிப்பார்.

Read More
30 Jul
கர்த்தர் உங்களை தெரிந்தெடுத்திருக்கிறார்!
Sharon Dhinakaran

தாயின் கர்ப்பத்தில் உங்களைத் தெரிந்ததெடுத்த தேவன், உங்களுக்காக விசேஷ திட்டங்களை வைத்திருக்கிறார்.

Read More