Loading...
24 Sep
இனி தனிமை இல்லை
Stella Ramola

தேவன்தாமே உங்களுக்கு ஒரு தகப்பனாயிருந்து உங்களை ஆறுதல்படுத்துவார். உங்கள் வாழ்க்கையை அவர் தமது கட்டுப்பாட்டில் எடுத்து, உங்களுக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார்.

Read More
23 Sep
தேவன் தமது வழியை வெளிப்படுத்துவார்!
Dr. Paul Dhinakaran

கர்த்தரே உங்களுக்கு போதிப்பார். நீங்கள் தேவனுடைய அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பீர்கள். அவர் உங்களுக்காக திட்டமிட்ட வழியில் நீங்கள் நடக்கும்படி அவரே உங்களை போதித்து நடத்துவார்.

Read More
22 Sep
நீங்களே தேவனுடைய பரிசுத்த ஆலயம்!
Sis. Stella Dhinakaran

தேவனுடைய வீடு பரிசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது. தேவன் உங்களில் வாசம்பண்ணும்படியாக உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனோடு ஐக்கியப்படும்போது, அவர் உங்களை அழகானவராய் மாற்றுவார்.

Read More
21 Sep
உங்களை வழிநடத்தும் தேவன்
Sis. Evangeline Paul Dhinakaran

தேவன் நம்மோடு இருக்கும்போது, நமக்கு எதிராய் நிற்பவன் யார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார். அவரே நம்மோடிருந்து முடிவுபரியந்தம் நம்மை வழிநடத்துவார்.

Read More
20 Sep
பெலவீனத்தில் பெலப்படுத்தும் கர்த்தர்!
Dr. Paul Dhinakaran

தேவனுடைய வார்த்தையை தேடுகிறபடியினால், நீங்கள் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். அவருடைய வார்த்தை கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கும்.

Read More
19 Sep
வெளிச்சமாயிருங்கள்
Samuel Dhinakaran

ஒளியாகிய இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திடுங்கள். உங்கள் வாழ்விலுள்ள இருளான பாவப்பழக்கங்கள் அனைத்தையும் விலக்கி, வெளிச்சத்தின் நாட்களையும், நன்மையையும் அனுபவிக்கும்படி இயேசுவை அணிந்துகொள்ளங்கள்.

Read More
18 Sep
பிராகசிக்கும் தேவ ஒளி!
Stella Ramola

தேவனுடைய வார்த்தையை பின்பற்றி நற்கிரியைகளை செய்வதன் மூலம் நாம் தேவ ஒளியைப் பிரகாசிக்கிறோம். ஒளி அனைவரையும் தெளிவாகப் பார்க்க வைக்கும். அதுபோல, நாம் மற்றவர்களுக்கு செய்வது அவர்களை தேவனிடம் அழைத்துச்செல்லும்.

Read More
17 Sep
வழிநடத்தும் தேவதிட்டம்
Dr. Paul Dhinakaran

உலகம் தோன்றுமுன்னே தேவன் உங்களுக்கான திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனை தேடும்போது, அவர் உங்களுக்காக ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் திட்டத்தின்படி உங்களை வழிநடத்துவார்.

Read More
16 Sep
மனதுருக்கதுடன் உங்களை வரைந்திருக்கிறார்!
Sis. Stella Dhinakaran

தேவன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். இந்த கிருபையின் தேவன் உங்கள் மத்தயில் இருக்கிறார். இன்று நீங்கள் அவரை நோக்கி கூப்பிடும்போது, அவரது இரக்கம் உங்கள்மீது காணப்படும்.

Read More
15 Sep
தேவ அழைப்பே தகுதியான வேலை!
Shilpa Dhinakaran

நீங்கள் சிறிய வேலையை செய்தாலும் அதில் உண்மையாயிருக்கும்போது, கர்த்தர் உங்களை நம்பி பெரிய பொறுப்பைக் கொடுப்பார். ஏனெனில் நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள் என்று அவர் உங்கள்மீது நம்பிக்கையாயிருக்கிறார்.

Read More