Loading...
06 Jun
கர்த்தரின் விலையேறப்பெற்ற ஜனம்!
Samuel Dhinakaran

உங்கள் மனதை பிரச்சினைகள்மீது வைக்காமல், தேவன்மீது வைத்திடுங்கள். அவர் உங்களுக்கு விடுதலை அளிக்க காத்திருக்கிறார்.

Read More
05 Jun
தேவ வல்லமையின் மாட்சிமை!
Sis. Stella Dhinakaran

இவ்வுலக வாழ்வில் மனிதர்களால் கூடாதவை, தேவனால் கூடும். இன்றைக்கும் உங்களால் கூடாத காரியங்களை தேவனிடத்தில் கொண்டுவாருங்கள்.

Read More
04 Jun
கிறிஸ்துவுக்காக வேறுபிரிக்கப்பட்டவர்கள்!
Dr. Paul Dhinakaran

வல்லமையும் ஞானமும் நிறைந்த இயேசுவை அதிகமாய் தேடுங்கள். அவரிடத்தில் அளவற்ற ஞானத்தை கேளுங்கள், அவர் உங்களை ஏராளமாய் நிரப்புவார்.

Read More
03 Jun
ஊழியம் செய்யுங்கள்!
Bro. D.G.S Dhinakaran

தேவனுடைய வார்த்தையை முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். அப்பொழுது நாம் செழிப்பாக இருப்போம்.

Read More
02 Jun
உங்கள் குடும்பத்தினரை நேசியுங்கள்!
Dr. Paul Dhinakaran

நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் நமது நேரத்தையும், அன்பையும், உடைமையையும் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நமது அன்புக்குரியவர்களோடு நாம் செலவிடுகிற நேரம் சந்தோஷமானதாய் இருக்கும்.

Read More
01 Jun
பாதுகாப்பு உறுதி!
Sis. Stella Dhinakaran

ஒரு இரும்பு வாயில் வெளியிலிருந்து வருகிற ஆபத்திற்கு நம்மை விலக்கி காக்கிறது. அதுபோலவே இயேசு கிறிஸ்துவும் நமக்கு வாசலாயிருந்து நம்மை இரட்சிக்கிறார்.

Read More
31 May
கர்த்தரை தேடுகிறவர்களுக்கு நன்மை!
Sis. Evangeline Paul Dhinakaran

நாம் ஆண்டவரைத் தேடும்போது, நம்முடைய சொந்த பெலத்தினால் உழைக்க வேண்டியதில்லை, அவரே தமது பெலனால் நமக்கு எல்லாவித நன்மைகளையும் கொடுப்பார்.

Read More
30 May
நல்ல மேய்ப்பன்!
Stella Ramola

ஒரு ஆடு மந்தையைவிட்டு வழிதவறி செல்லும்போது, மேய்ப்பன் தொலைந்துபோன ஆட்டுகுட்டியை தேடி கண்டுபிடித்து, அதை மகிழ்வுடன் தன் மார்போடு அணைத்துக்கொள்வான்.

Read More
29 May
வேத வார்த்தைகளை போதியுங்கள்!
Sis. Stella Dhinakaran

வேத கதாபாத்திரங்களைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்கு போதியுங்கள். இது தேவனை பிரியப்படுத்துகிற வழிகளை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவும்.

Read More
28 May
சோதனையை வென்றிடுங்கள்!
Dr. Paul Dhinakaran

நீங்கள் தேவனை பிரியப்படுத்த விரும்பினால், சோதனையை வெல்ல அவரை நோக்கிப்பாருங்கள். அவர் நிச்சயமாக உங்களை பரிசுத்தமாய் காப்பார்.

Read More