Loading...
16 Jun
பொருத்தனைகளை நிறைவேற்றுங்கள்!
Sis. Stella Dhinakaran

பொருத்தனை செய்வது உங்கள் விருப்பம். ஆனாலும், அன்னாளைப்போன்று தீவிரமான தேவையிருப்பின், பொருத்தனை செய்து அதை தேவநாம மகிமைக்காக தீவிரமாய் நிறைவேற்றுங்கள்.

Read More
15 Jun
நீடித்த வாழ்நாட்கள்!
Sis. Evangeline Paul Dhinakaran

நீங்கள் கடந்து செல்கிற பாதைகளை இயேசுவும் கடந்து சென்றிருக்கிறார். உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிற சகல அதிகாரமும் அவருக்கு உண்டு.

Read More
14 Jun
உங்களை அபிஷேகத்தினால் நிரப்புவார்!
Dr. Paul Dhinakaran

தேவன் மற்றவர்களை அபிஷேகிப்பதை பார்த்து, நாமும் அவ்வாறு அபிஷேகிக்கப்பட வேண்டுமென்ற தாகம் நமக்குள் வரவேண்டும். தேவனிடத்தில் யாதொரு வேற்றுமையுமில்லை, கேட்கிற அனைவரையும் அவர் நிரப்புவார்.

Read More
13 Jun
வல்லமை நிறைந்த தேவகரம்!
Shilpa Dhinakaran

தேவகரம் உங்கள்மீது உறுதியாயிருப்பதுடன், அவருடைய புயம் உங்களை பலப்படுத்தும் என்று அவர் இன்றைக்கு உங்களுக்கு வாக்களிக்கிறார்.

Read More
12 Jun
இரட்சிக்கும் தேவன்!
Sis. Stella Dhinakaran

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை மீட்டு, நமக்கு வரும் பெலவீனம், சோர்வு போன்றவைகளிலிருந்து நமக்கு இரட்சிப்பை அளிக்கவே அவர் மனிதனாக இப்பூவுலகிற்கு வந்தார்.

Read More
11 Jun
புதிய சிருஷ்டி!
Dr. Paul Dhinakaran

தேவனுக்கு பிரியமற்ற பழைய வாழ்க்கையை களைந்து, புது சிருஷ்டியாய் மாறுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வு செழித்து, பூரண ஆசீர்வாதங்கள் உண்டாகும்.

Read More
10 Jun
இரட்சிக்கும் இயேசு!
Bro. D.G.S Dhinakaran

இயேசு பாவியை நேசித்து, பாவத்தை வெறுக்கிறார். ஆகவேதான், பாவமறியாத அவர் நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு, நமக்கு பரிசுத்தத்தை அளிக்கும்படி சிலுவையில் பாவமானார்.

Read More
09 Jun
சர்வவல்லவர் உதவிச்செய்வார்!
Sis. Stella Dhinakaran

சர்வவல்லவரின்மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் வல்லமையுள்ளவர், அவரால் கூடாதது எதுவுமில்லை.

Read More
08 Jun
தேவ சமயத்திற்காக காத்திருங்கள்!
Sis. Evangeline Paul Dhinakaran

ஜெபம் என்பது நாம் கேட்பதை பெற்றுகொள்வது மாத்திரமல்ல, தேவன் நம்முடைய பிரார்த்தனைக்கு கொடுக்கின்ற பதிலாகும்.

Read More
07 Jun
ஞானமுள்ள வார்த்தைகளை பேசுங்கள்!
Dr. Paul Dhinakaran

நேரம் கிடைக்கும்போதெல்லாம், நீங்கள் குடும்பமாகவும், தேவபிள்ளைகளோடும் இணைந்து ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டு நேரத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

Read More