Loading...
04 May
பாதுகாப்பான பரலோகம்
Sis. Stella Dhinakaran

இந்த உலகில் பல பேரழிவுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இவற்றிலிருந்து யார் உங்களை பாதுகாக்க முடியும்? நீங்கள் சரீர ரீதியாக பாதுகாக்கப்பட்டாலும், உங்கள் ஆத்துமாவை பிசாசிடமிருந்து பாதுகாப்பது எது? இன்றைய தியானத்தில் நீங்கள் இதை அறிந்து கொள்வீர்கள்.

Read More
03 May
கர்த்தரே உங்களுக்கு அரணான கோட்டை
Shilpa Dhinakaran

தேவன் உங்களை சுற்றிலும் அரணான கோட்டையாக இருப்பார். அவர் உங்களை மட்டுமல்லாமல், உங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பார். ஆம், கர்த்தர் உங்களைச் சுற்றிலும் அரணாக இருப்பார்.

Read More
02 May
பரம தகப்பனின் பராமரிப்பை நம்புங்கள்
Samuel Dhinakaran

உங்கள் தேவைகளை தேவனிடத்தில் சொல்லும்போது, அவர் நிச்சயமாக உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார். நீங்கள் அறியாததும், எட்டாததுமான பெரிய காரியங்களை உங்களுக்குச் செய்வார்.

Read More
01 May
கடின உழைப்பிற்கான அறுவடை
Dr. Paul Dhinakaran

இந்த உழைப்பாளிகள் தினத்தன்று, உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப அறுவடை செய்வீர்கள். நீங்கள் சமாதான இடங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும் வாசம்பண்ணுவீர்கள் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களிக்கிறார். கடின உழைப்பாளிகளை அவர் மிகவும் நேசிக்கிறார். உங்கள் கரத்தின் கிரியைகளை நீங்கள் அனுபவித்து சமாதானத்துடன் இளைப்பாறும்படி அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

Read More
30 Apr
நீங்கள் தேவனுடைய சொந்த ஜனம்
Dr. Paul Dhinakaran

தேவன் உங்கள் மத்தியில் வாசம்பண்ணுவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஜனங்கள் உங்களுக்குள் தேடுவார்கள். நீங்கள் எல்லா ஜனங்களாலும் நேசிக்கப்படுவீர்கள். ஆம், ஜனங்கள் உங்களை தேடி வருவார்கள். நீங்கள் தேவனுக்கு சொந்த ஜனமாயிருப்பீர்கள்.

Read More
29 Apr
நீங்கள் தேவனுடைய மகிழ்ச்சி
Sis. Evangeline Paul Dhinakaran

கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்கள்மீது மகிழ்ச்சியாயிருக்கிறார். தேவன் உங்கள்மீது மகிழ்ச்சியாயிருக்கும்போது என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கான பதிலை இன்றைய தியானத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

Read More
28 Apr
உங்கள் வாய் நிரப்பப்படும்
Sis. Stella Dhinakaran

தேவனை நோக்கி பிரார்த்தனை செய்வதில் உங்கள் வாயை விரிவாய் திறவுங்கள். உங்களுடைய பிரார்த்தனையின் மூலம் முழு குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

Read More
27 Apr
அளவற்ற ஆசீர்வாதங்கள்
Stella Ramola

நீங்கள் செய்கிற ஒவ்வொரு உதவியையும் தேவன் நினைவில் வைத்திருக்கிறார். ஆம், மிகச்சிறிய உதவியையும் அவர் நினைவில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதற்கு நிகரான ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு தருகிறார். தேவன் உங்களுக்கு கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை உங்களால் ஒருபோதும் கணக்கிட முடியாது.

Read More
26 Apr
முடியாததென்று எதுவுமில்லை
Shilpa Dhinakaran

கர்த்தர் இன்று உங்கள் வாழ்க்கையில் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவார். உங்கள் விசுவாசத்தின்படியே கர்த்தர் உங்களை இரண்டு மடங்கு ஆசீர்வதிப்பார்.

Read More
25 Apr
மேய்ப்பனுடைய பொக்கிஷம்
Samuel Dhinakaran

தேவன் உங்களுக்கு ஒரு மேய்ப்பராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் பராமரிப்பில் உள்ள ஜனங்களுக்கும் “உங்களை” ஒரு மேய்ப்பனாக வைப்பார். நீங்கள் வழிநடத்தப்படுவதன் மூலம் உங்கள் பராமரிப்பில் உள்ளவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Read More