Loading...
19 Aug
வார்த்தையினால் நிறைந்திருங்கள்!
Bro. D.G.S Dhinakaran

நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து அவருடைய வழிகளைத் தேடும்போது, ஆன்மீக ரீதியாகவும் இவ்வுலக ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவோம்.

Read More
18 Aug
நிச்சயமாகவே அற்புதம் நடக்கும்!
Sis. Stella Dhinakaran

இன்றைக்கு தேவன் உங்களுக்கு ஒரு அற்புதத்தை செய்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த வாக்குறுதியை தந்த தேவனை நம்புங்கள்.

Read More
17 Aug
உங்களுக்கு சமாதானம்!
Sis. Evangeline Paul Dhinakaran

கர்த்தர் உங்கள் குறைவுகளை நீக்கி உங்களுக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் தரப்போகிறார். ஆகையால் சந்தோஷமாயிருங்கள்.

Read More
16 Aug
ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலிருந்து வருகிறது!
Dr. Paul Dhinakaran

ஒவ்வொரு ஆசீர்வாதமும் தேவனிடத்திலிருந்து பெறுகிறீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் நன்மையும், பூரணமுமான வரத்தை உங்களுக்கு தருவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவரிடத்தில் யாதொரு வேற்றுமையுமில்லை

Read More
15 Aug
கர்த்தரை தேடி நன்மையானதை செய்!
Shilpa Dhinakaran

உங்களுக்கு தீங்கு செய்ய நினைக்கின்ற மனிதர்கள்மீதும் அன்பு காட்டுங்கள். அவர்கள் ஒருநாள் தங்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு நன்மைசெய்வார்கள்.

Read More
14 Aug
கர்த்தரை அண்டிக்கொள்ளுங்கள்!
Sis. Stella Dhinakaran

தேவனாகிய காத்தரை நாம் அண்டிக்கொள்ளும்போது, தேவதிட்டம் நம் வாழ்க்கையில் நிறைவேறும். நாம் மற்றவருக்கு சாட்சியாய் வாழ்வோம். இதுவே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை!

Read More
13 Aug
ஞானத்தை பெற்றிடுங்கள்!
Dr. Paul Dhinakaran

தேவனை தேடுவதே ஞானத்தை கண்டறியும் ஒரே வழி. இவ்வுலக ஞானத்தை பார்க்கிலும் தேவ ஞானம் மேலானது.

Read More
12 Aug
தேவைகளை சந்திக்கும் தேவன்!
Bro. D.G.S Dhinakaran

தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும்கூட யாதொரு குறைவுமற்றவர்களாக இவ்வுலகில் வாழ வேண்டுமென்பதே கர்த்தருடைய பரிபூரண விருப்பமும், சித்தமும் ஆகும்.

Read More
11 Aug
கர்த்தர் நம்மை விடுவிப்பார்!
Sis. Stella Dhinakaran

இந்த உலக வாழ்வில் எத்தனையோ சோதனைகளையும், தீமைகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், அவைகள் எல்லாவற்றினின்றும் நம்மைக்காக்க வல்லவர் நம் ஆண்டவர்.

Read More
10 Aug
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்!
Sis. Evangeline Paul Dhinakaran

நாம் சமாதானத்தோடு வாழும்படி தேவன் விரும்புகிறார். நம்முடைய அலங்கம் சமாதானத்தினால் நிறைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

Read More