Loading...
11 Oct
வாக்குத்தத்தம் நிறைவேறும்
Shilpa Dhinakaran

கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்களை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுங்கள். தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக தமது வார்த்தையை உயர்த்தியுள்ளபடியால், அவர் தமது வார்த்தையின்படியே உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

Read More
10 Oct
உலகத்திற்கு வெளிச்சமாயிருங்கள்!
Dr. Paul Dhinakaran

இந்த இருளான உலகில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இவ்வுலகின் ஒளியான இயேசுவை நீங்கள் ஏற்றுகொள்ளும்போது, தேவன் உங்களை உன்னதத்திற்கு உயர்த்துவார். உங்களுக்குள்ளிருக்கும் ஒளியை எல்லாருக்கும் முன்பாக பிரகாசிக்கச்செய்வார்.

Read More
09 Oct
கர்த்தர் உன் கேடகமானவர்!
Sis. Stella Dhinakaran

நீங்கள் தேவன்மீது நம்பிக்கை வைத்து உங்கள் பயத்தையும் பிரச்சினைகளையும் எதிர்த்து தைரியமாக போராட வேண்டும். கர்த்தர் உங்களை எப்போதும் பாதுகாப்பார் என்று நம்புங்கள்.

Read More
08 Oct
நேர்மையுடன் நடந்திடுங்கள்
Samuel Dhinakaran

உத்தமமாய் நடக்கும்படி தேவன் இன்று உங்களை பெலப்படுத்துவார். உங்களுடைய ஆசீர்வாதங்கள் பரத்திலிருந்து வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு மேலுள்ள மனிதர்களை பிரியப்படுத்தாமல், எப்பொழுதும் உத்தமமாய் நடந்து தேவனை பிரியப்படுத்துங்கள்.

Read More
07 Oct
தேவனே நியாயாதிபதி!
Dr. Paul Dhinakaran

நமக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் மீது நமது கரம் காணப்படுமானால், தேவனால் கிரியை செய்ய முடியாது. நாம் சும்மாயிருக்கும்போது தேவன் கிரியை செய்வார்.

Read More
06 Oct
பெரிய காரியங்களை செய்கிறவர்!
Shilpa Dhinakaran

கர்த்தர் இன்று உங்கள் வாழ்வில் அற்புதமும் ஆச்சரியமுமான காரியங்களை செய்யப்போகிறார். நீங்கள் தேவனுடைய மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகிறீர்கள்.

Read More
05 Oct
தேவன் சாந்தகுணமுள்ளவர்களை வழிநடத்துவார்
Sis. Evangeline Paul Dhinakaran

தேவனுடைய சத்தம் நம்மை பரலோகத்திற்கு நேராக வழிநடத்துகிறது. கர்த்தர் உங்களை கரம்பிடித்து அழகான விதத்தில் நடத்துவார்.

Read More
04 Oct
அழகான தீர்மானங்கள்!
Dr. Paul Dhinakaran

தேவனுடைய தீர்மானங்கள் எல்லாம் உலக தோற்றத்திற்கு முன்பதாகவே நமக்காக கிரியை செய்யும்படியாக, அவர் ஆயத்தமாய் உருவாக்கி வைத்திருக்கிறார். அவருடைய தீர்மானங்கள் மிகவும் அழகானவைகள், அவைகள் நம்மை செழிப்பாக்கும்.

Read More
03 Oct
நற்செய்தி!
Stella Ramola

தேவன் அரசாளுகிறார். அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்பட்டு கலங்க வேண்டியதில்லை.

Read More
02 Oct
உத்தமர்களுக்கு வெற்றி
Dr. Paul Dhinakaran

உங்கள் வேலையில் நீங்கள் உண்மையாயிருக்கும்போது, கர்த்தர் உங்களுக்கு உதவிச்செய்யும்படி, உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் நீதியாய் நடக்கவும், வெற்றி பெறவும், கர்த்தர் உங்களுக்கு மெய்ஞ்ஞானத்தை தருவார். தேவபிரசன்னத்தினால் நீங்கள் யாவற்றையும் செய்துமுடிப்பீர்கள்.

Read More