Loading...
05 Oct
சமாதான காரணர்!
Dr. Paul Dhinakaran

பிரியமானவர்களே! சமாதான காரணராகிய இயேசு சிலுவையில் பட்ட பாடுகளினால் நமக்கு தெய்வீக சமாதானத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.

Read More
04 Oct
தேவ இரக்கமும் மனதுருக்கமும்!
Bro. D.G.S Dhinakaran

நீங்கள் அற்புதங்களை பெறவேண்டுமானால், தேவனுடைய மனதுருக்கத்தை முதலாவது பெற்றுக்கொள்ளுங்கள்.

Read More
03 Oct
குணமாக்கும் தண்ணீர்!
Sis. Evangeline Paul Dhinakaran

பிரியமானவர்களே! தேவாதி தேவன் நம் சரீரத்தை, ஆத்துமாவைக் குணமாக்குகிறவர், தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் நம்மை செழிப்பாக்குகிறவர்.

Read More
02 Oct
இயேசுவின் கண்ணீர்!
Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே! உங்கள் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று இயேசு உங்களுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்.

Read More
01 Oct
உங்களை ஆதரிக்கும் ஆண்டவர்!
Sis. Stella Dhinakaran

உங்கள் பாரங்களை நீங்கள் சுமக்க வேண்டிய அவசியமில்லை, கர்த்தர் உங்கள் பாரங்களை சுமக்க ஆயத்தமாயிருக்கிறார்!

Read More
30 Sep
இயேசுவுடன் இருப்பதே சந்தோஷம்!!
Samuel Dhinakaran

பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கும்படியாக அவர் விட்டுச் சென்ற பரிசுத்த ஆவியை நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Read More
29 Sep
இயேசு தங்கும் வீட்டில் சந்தோஷம்
Sis. Stella Dhinakaran

அன்பானவர்களே! இயேசு வந்து தங்கும் வீட்டிலே எப்பொழுதும் சந்தோஷமும், சமாதானமும் நிறைவான ஆசீர்வாதமுமே இருக்கும்.

Read More
28 Sep
கண்ணீரை துடைக்கிற தேவன்!
Dr. Paul Dhinakaran

பிரியமானவர்களே! நிச்சயமாக கர்த்தர் உங்கள் முகத்திலிருந்து கண்ணீரைத் துடைப்பார். உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார்.

Read More
27 Sep
இருக்கிறவராகவே இருக்கும் தேவன்!
Bro. D.G.S Dhinakaran

இருக்கிறவராகவே இருக்கிற தேவன் என்றென்றும் நம்மோடுகூடவே இருக்கிறார்.

Read More
26 Sep
கர்த்தருக்கு பயப்படும் பயம்!
Sis. Stella Dhinakaran

கர்த்தருக்கு நீங்கள் பயந்து நடக்கும்போது, உங்கள் முயற்சிகள் அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார்.

Read More