Loading...
21 Nov
தேவனுடைய தெய்வீக நாமத்தின் மேன்மை!
Sis. Stella Dhinakaran

நாம் தேவன்பேரில் நம்பிக்கை வைக்கும்போது அவர் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து புதிய வழிகளை திறப்பார்.

Read More
20 Nov
குணமளிக்கும் தேவன்!
Sis. Evangeline Paul Dhinakaran

தேவன் உங்களைப் பெலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நோயையும், பாவத்தையும் விரட்டி உங்களை குணமாக்குவார்.

Read More
19 Nov
வாக்கை நிறைவேற்றுங்கள்!!
Dr. Paul Dhinakaran

ஆண்டவர் தமது வாக்கை நிறைவேற்றியதுபோல, நீங்களும் மற்றவர்களுக்கு கொடுக்கும் வாக்கை நீதியாய் நிறைவேற்றுங்கள்.

Read More
18 Nov
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்!!
Sharon Dhinakaran

ஆண்டவருடைய நாமம் நமக்கு அரணும் பாதுகாப்புமானது. அவருடைய நாமத்திற்குள் நாம் சுகமாய் வாழலாம்.

Read More
17 Nov
ஞானத்தை தருகிறவர்!
Sis. Stella Dhinakaran

தெய்வீக ஞானமுள்ளவர்களாய் உங்கள் குடும்பத்தை தேவனுக்கேற்ற வழியிலே நடத்துங்கள்.

Read More
16 Nov
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவு!
Dr. Paul Dhinakaran

உங்கள் வாழ்விலுள்ள முடிச்சுகளையும் சிக்கல்களையும் பார்த்து கலங்காதிருங்கள்! தயாபரராகிய கர்த்தர் யாவற்றையும் மாற்றுவார்.

Read More
15 Nov
தேவனை விட்டு விலகுவதற்கேதுவான சோதனை
Bro. D.G.S Dhinakaran

கிறிஸ்துவை விட்டு விலகுவதற்கு ஏதுவாக சோதனைக்காரன் கொண்டுவருகிற சோதனைகளில் விழுந்து விடாதிருங்கள்.

Read More
14 Nov
விசுவாசமே ஜெயம்!
Sis. Stella Dhinakaran

தேவனால் புதுச்சிருஷ்டியாக பிறந்திக்கிற நாம், விசவாசத்தில் உறுதியாய் நின்று ஜெயங்கொள்வோம்.

Read More
13 Nov
ஜெபிக்க உதவும் ஆவியானவர்!
Sis. Evangeline Paul Dhinakaran

எல்லா சமயத்திலும் ஆவியிலே நிரம்பி ஜெபிக்க நமக்குப் பரிசுத்த ஆவியானவரின் துணை மிகவும் அவசியம்.

Read More
12 Nov
சிநேகியுங்கள்
Dr. Paul Dhinakaran

உங்களைப் பகைக்கிறவர்களை சிநேகியுங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்; கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

Read More