Loading...
16 Jan
வியத்தகு அழகு!
Bro. D.G.S Dhinakaran

நீங்கள் யார் என்பதை பற்றி மற்றவர்களின் கருத்துக்களால் சோர்ந்து போகவேண்டாம். உண்மையாகவே ‘நீங்கள்’ என்பதைக் காட்டுகிற சரியான கண்ணாடியான தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பாருங்கள்.

Read More
15 Jan
தேவனுடைய கிருபை!
Sis. Stella Dhinakaran

ஒவ்வொரு நபருக்காகவும் தன் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்திய கர்த்தராகிய இயேசு தமது அன்பின் கயிறுகளால் உங்களை கட்டி இழுக்கிறார்.

Read More
14 Jan
வழிகாட்டும் கண்கள்!
Dr. Paul Dhinakaran

தேவனுடைய கண்கள் எப்பொழுதும் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு ஆலோசனை சொல்லி நீங்கள் நடக்க வேண்டிய பாதையை உங்களுக்கு காட்டுவார்.

Read More
13 Jan
இரட்டிப்பான கனம்!
Sis. Evangeline Paul Dhinakaran

உங்கள் அவமானத்தையும் கண்ணீரையும் பதட்டத்தையும், தூக்கமில்லாத இரவுகளையும் தேவனுடைய அன்பின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் உங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயமாக பதில் தருவார்.

Read More
12 Jan
இருளை அகற்றும் ஒளி!
Dr. Paul Dhinakaran

நீங்கள் பரிசுத்த ஜாதியும் ராஜரீக ஆசாரியக்கூட்டமுமாயிருக்கிறீர்கள். இருள் உங்களை தொடமுடியாது, தேவஒளி உங்களிடத்திலிருக்கிறது.

Read More
11 Jan
கருணையுள்ள மத்தியஸ்தர்!
Bro. D.G.S Dhinakaran

நீங்கள் இயேசு என்ற பிரதான ஆசாரியரைக் தெய்வமாக கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் மூலமாக நீங்கள் பிதாவிடமிருந்து கிருபைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Read More
10 Jan
தேற்றரவாளன்!
Shilpa Dhinakaran

கர்த்தர் உங்கள் கண்ணீரை காண்கிறவர், உங்களை ஆறுதல்படுத்துகிறவர். நான் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டேன் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

Read More
09 Jan
கொடுப்பதே ஆசீர்வாதம்!
Sis. Stella Dhinakaran

கொடுப்பதன் மூலம் யாரும் இதுவரை ஏழ்மையானதில்லை. மகிழ்ச்சியான தருணங்கள் என்பது வாங்குவதில் இல்லை கொடுப்பதில் தான் இருக்கிறது.

Read More
08 Jan
நித்திய வெளிச்சம்!
Shilpa Dhinakaran

இனி இரவென்றும் பகலென்றும் இல்லை. கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். இந்த நித்திய வெளிச்சமானவரை உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளுங்கள்.

Read More
07 Jan
பெலவீனங்களில் பெலன் தருபவர்!
Sis. Stella Dhinakaran

சோர்ந்துபோயிருக்கிற உங்களுக்கு பெலன் தரக்கூடியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை மறந்து போகாதிருங்கள்

Read More