கர்த்தர்உங்களுக்கு விசேஷித்த திறமைகளை கொடுத்திருக்கிறார். ஏன் தெரியுமா? இன்றைய தியானம் உங்களுக்கு அனைத்தையும் விளக்கும். தொடர்ந்து வாசியுங்கள்.
கர்த்தர் உங்கள் மறைவிடமாயிருப்பார். கர்த்தருக்குள் மறைந்திருக்கும் உங்களை எந்த பிசாசும், பொல்லாங்கும் ஒன்றும் செய்யமுடியாது.
தேவ தயவைப் பெறுவதில் மிகவும் விசேஷித்த காரியம் ஒன்று உள்ளது. அதைக்குறித்து அறிந்து தேவ தயவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நம்முடைய தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர். நாம் எப்போதும் அவருடைய முகத்தைத் தேட வேண்டும். நாம் அவருடைய வல்லமையான சாட்சிகளாயிருப்போம்.
தெய்வீக வாழ்க்கையை வாழும்போது ஆசீர்வாதங்கள் ஏராளம். இன்றைய தியானம் அவற்றில் ஒன்றை குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும். வாசியுங்கள்.
கர்த்தருடைய நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்காக யுத்தம்பண்ணுவார்.
உங்கள் வாழ்க்கை கனியுள்ளதாய் இருக்கிறதா? இந்த நாளின் தியானம் கனியுள்ள வாழ்வைக் குறித்து உங்களுக்கு கற்பிக்கும். மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
கர்த்தர் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். அவர் உங்களுக்கு உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அருளுவார்.
மகிழ்ந்து களிகூருங்கள். உங்கள் வாழ்க்கையை கர்த்தர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.