தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும்...தந்தருளுவாராக. (ஆதியாகமம் 27:28)
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3)
2. ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதியாகமம் 15:1)
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி. (சங்கீதம் 103:4)
அவனவன்...அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக் கடவன். 1 கொரிந்தியர் 7:24
நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்... மாற்கு 11:24
என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. யோவான் 10:25
வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் ......காண்பீர்கள். யோவான் 1:51
என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். நெகேமியா 2:8
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைச் செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவர். எபேசியர் 3:20