Loading...
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (எபிரெயர் 13:5)
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3)
2. ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதியாகமம் 15:1)
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி. (சங்கீதம் 103:4)
அவனவன்...அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக் கடவன். 1 கொரிந்தியர் 7:24
கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். 1 கொரிந்தியர் 6:17
ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். 1 கொரிந்தியர் 2:10
நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்... மாற்கு 11:24
என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. யோவான் 10:25
பகற்காலமிருக்கு மட்டும்....என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்.... யோவான் 9:4
வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் ......காண்பீர்கள். யோவான் 1:51
என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். நெகேமியா 2:8
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைச் செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவர். எபேசியர் 3:20
உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். ஏசாயா 54:7
என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமல் இருக்கும். ஏசாயா 54:10
என் கிருபை உன்னைவிட்டு விலகாது. ஏசாயா 54:10