Loading...
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். (சங்கீதம் 89:34)
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். (ஏசாயா 43:2)
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3
ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து அவனைக் கனப்படுத்துவேன். (சங்கீதம் 91:15)
உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து...வைக்கிறேன். (ஏசாயா 42:7)
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்; நானும் உன்னை சிநேகித்தேன். (ஏசாயா 43:4)
உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; (எசேக்கியேல் 36:11)
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; (ஏசாயா 41:10c)
நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள். (எரேமியா 31:23)
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; (சங்கீதம் 92:10)
மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், (எரேமியா 31:4)
பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13)
My strength will always be with him,my power will make him strong. (Psalm 89:21)
என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:5)
உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். (ஏசாயா 55:2)
சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; (யாத்திராகமம் 19:5)