Loading...
ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். (ரோமர் 8:26)
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன். (நீதிமொழிகள் 8:17)
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதியாகமம் 12:3)
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். (1 பேதுரு 2:24)
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28
இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்பனியா 3:15)
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். (எண்ணாகமம் 6:24)
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம். (உபாகமம் 33:27)
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். (ஆதியாகமம் 12:2)
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார். (உபாகமம் 32:13)
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். (சங்கீதம் 84:7)
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். (சங்கீதம் 55:22)
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். (ஏசாயா 60:20)
கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். (சங்கீதம் 81:16)
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசாயா 43:19)
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியனாவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்கோபு 4:5)