Loading...
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள். - லேவியராகமம் 26:6
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் . - ஏசாயா 44:3
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். ஏசாயா 12: 2
You will not be forgotten by Me! - Isaiah 44:21
The Lord is close to the brokenhearted and saves those who are crushed in spirit. - Psalm 34:18
For everyone who asks receives... - Luke 11:10
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்..ஆபகூக் 3:18
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்.. -ஏசாயா 65:17
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. - நீதிமொழிகள் 14:26
கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி. - சங்கீதம் 92:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். - அதிகாரம் 28:8
For I will restore health to you and heal you of your wounds, says the Lord. - எரேமியா 30:17
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய். - ஏசாயா 54:14
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். - ரோமர் 8:26
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் .. - உபாகமம் 7:14
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து,விடுவிப்பேன் .. - எரேமியா 15:21