Loading...
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.. - ரோமர் 12:12
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். - சங்கீதம் 118:24
கர்த்தர் நன்மையானதைத் தருவார். - சங்கீதம் 85:12
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் .- யோசுவா 24:15
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். - சங்கீதம் 145:19
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது - ஏசாயா 60:1
உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். - நீதிமொழிகள் 3:10
சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் . - யாத்திராகமம் 19:5
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். - நீதிமொழிகள் 10:24
பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் - யாத்திராகமம் 19:5,6
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். - யோவான் 11:25
மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்- எரேமியா 31:4
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் - ஏசாயா 53:5
ஜீவ அப்பம் நானே. - யோவான் 6:35
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை . - லூக்கா 1:37
இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். - யோசுவா 3:7