Loading...
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். - சங்கீதம் 46:10
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.. - 1 யோவான் 4:19
நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் - எரேமியா 31:1
If anyone hears My voice and opens the door, I will come in to him and dine with him. - Revelation 3:20 NKJV
கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.. - சங்கீதம் 103:5
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.. -ஏசாயா 66 :13
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள் - ஏசாயா 60:3
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்- ஏசாயா 60:22
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. - மத்தேயு 5:3
நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.- ஏசாயா 65:22
I will give you honor and praise. - Zephaniah 3:20
Do not be afraid, for I myself will help you. Isaiah 41:14 (NLT)
நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். - ஏசாயா 51
நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை.. - 2 நாளாகமம் 19:11
கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். - சங்கீதம் 84:11
நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று - மாற்கு 11:24