Loading...
இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.- சகரியா 9:12
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். - ரோமர் 12:15
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன். - 2 இராஜாக்கள் 20:5
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து...எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் - அப்போஸ்தலர் 1:8
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.. - லேவியராகமம் 26: 9
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். - சங்கீதம் 23:3
ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டுக்கொள்வேன் - யாத்திராகமம் 6:6
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். - யோவான் 15:5
உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன் - எசேக்கியேல் 36:11
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். - ஏசாயா 40:31
உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். யோசுவா 1:3
நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன். - ஏசாயா 61:8
செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.. - நீதிமொழிகள் 14:11
நாம்..... தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். - எபேசியர் 2:10
நான்..... அவர்களை நடத்தி...... அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.. - ஏசாயா 57:18
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் - மத்தேயு 5:12